பக்கம்:விடிவெள்ளி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 விடிவெள்ளி பேசிக் கொண்டிருந்ததால், தூங்குவதற்கு மறந்து போனோம் என்று சொன்ன புலவர் சிரித்தார்.

மற்ற இருவரும் அவருடன் சேர்ந்து சிரித்தார்கன். 4. மின்வெட்டு விடிவின் வெள்னொளி எங்கும் பரவவில்லை இன் இருள் கவிந்து கிடந்த வெளியிலே குளிர்காற்று ஆடி லெறியனைப்போல் தள்ளாடி நகர்ந்து கொண்டிருந் திஇ , வு முழுவதும் விழித்திருந்தவர்களின் கண்களை போல ஒளி குன்றி வெளிறிக் கிடந்தன நட்சத்திரங்கள். வானத்தின் ஒரு பக்கத்திலே தேய்பிறை அழகாகத் தொங்கி நின்றது, கால தேவனின் எழில்மிகு சிரிப்பு பே: . . இனம் வழுதி மீண்டும் வீதியில் நடந்து கொண்டிருந் தான் இப்போது அவன் உள்ளத்தில் மாமூலனாரே திறைந்து நினறார். அவரிடம் அவனுக்கு மதிப்பு fo. முன்.ே இருந்தது அவரைக் கண்ட பிறகு, அவர் பேச் சைக் கேட்ட பிறகு, அம்மதிப்பு மரியாதை கலந்த அன் பாக சிவிட்டது. ஆயினும் அவரை அவன் நன்கு புரிந்து கொள்ள இயலவில்லை என்றே எண் ணினான். வைகறையில் வீடு தேடி வந்த இளம் துறவி யாரோ? அவரிடம் புலவர் தன்னை ஏன் அறிமுகப்படுத்த விரும்ப வில்லை?... அவர் அவனைப்பற்றி எடுத்துச் சொல்ல விரும்பவில்லை என்று நிச்சயமாகத் தோன்றியது அவ லுக்கு இல்லையெனில் திடீரென்று அவர் ஏன் அவ் வ. விடைகொடுக்க வேண்டும்? 'விடியும் தருணமாகி விட்டது. நீ போகலாம். நாங்களும் வெளியே போகி தோம் என்று அவர் அவனை அனுப்பிவிட முன் வரு. வசனேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/35&oldid=906081" இலிருந்து மீள்விக்கப்பட்டது