பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பக். பலே. ஏமாந்த இரண்டு திருடர்கள் (அங்கம்-1 ஏழாம் காட்சி இடம்-அதே யிடம். காலம்-கடுராத்திரி. பக்காதிருடனும், பலே திருடனும் கிணற்றின் இரு புறக் திலும் படுத்துக்கொண்டு கித்திரை செய்வது போலி ருக்கின்றனர். மாறி மாறி ஒவ்வொருவகைத் தலையைத் துாக்கி மற்றவன் விழித்துக் கொண்டிருக்கிருனு துரங்கி விட்டான என்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடைசியாக ஒரு முறை இரண்டு பேரும் ஏக காலத்தில் தலையைத் துரக்கிப் பார்க்கின்றனர். இருவரும் மெல்ல நகைக்கின்றனர். ஏண்டா ! இதென்ன வேலே இது ? அத்தேதாண்ணு உங்களே கேக்கலாமிண்ணு வாயே எடுத்தேன். பக். உம் -போதும் கம்போ ஒருத்த.ே ஒருத்தர் ஏமாத் பலே. பக், uலே. பலே. பச். தரது பொழுது வெடிஞ்சா இந்தக் கெமும் இந்த பொட்டியே அப்புறப் படுத்திடும் ; அதுக்குள்ளே இத்தெ எப்படியாவது கம்போ அமிக்கிகினு பூட னும் எடுத்தும்போயி கம்ப ரெண்டு பேரும் பங் கிட்டுகலாம். ஆமாண்ண் அதுதான் வழி-இத்தே கெணத் திலே யிருந்து என்னமா எடுக்கறது? அந்த பாதாள சங்கிலியிருந்தாலும் எடுக்கலாம். அண்ணு !-அத்தெ அந்த் கெழம் எங்கே ஒளிச்சி வைச்சிருக்குது இண்ணு எனக்கு தெரியும்-அத்தெ போய் கானு கொண்டாரட்டுமா ? சந்தடி பண்ணுதெ மொள்ளமா கொண்டா!-சப்தம் கிப்தம் கேட்டா செழம் எழுந்துடும். அதெல்லாம் நான் பார்த்துகிறேன் அண்ணு-நீங்க இங்கேதானே இருக்கரைங்ளா ? ஏண்டா ? இதிலே கூட சந்தேகமா ? நான் ஒருத்தன இந்த பொட்டியெ என்னமாடா எடுக்க முடியும் வெளியே -போய் சிக்கிரம்வா-பொழுது வெடியப் போறது. (பலே திருடின் வீட்டின் புறம் போகிருன்)