பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) சோம்பேறி சகுனம் பார்த்தது 39 வி. ம. ஆமாம் வேண்டுமென்று! -இந்த ஜித்தெல்லாம் நேக்கு நன்ெைதரியும் -இதிலெல்லாம் ஏமாற மாட் டேன்-புறப்படும் ! உன் மனசுதான் என்ன கல்லோ 1-ஹாம்- புறப்படு கிறேன் ! - (கதவைத் தாண்டி போகிருன்.) . அப்பா ! புறப்பட்டார் பிராமணன் ! விஸ்வகர்ணன் திரும்பி விரைந்து வருகிருன். இதென்ன விந்தை புறப்பட்டார் என்று சொல்லி வாயை மூடு முன்னே திரும்பி வந்துாட்டீரே ! இல்லடி ! நீ பாக்கலையோ? அடுத்தாத்து பூனக்குட்டி குறுக்கே வந்தது பூனே குறுக்கிட்டால் புறப்பட லாமோ? நோக்கு தெரியாதோ ? (உட்காருகிருன்.) அதெல்லாம் தெரியும் சரிதான்-அடுத்தாத்துலே பூனெ குட்டி யேது அந்தப்பய காய் குட்டியல்லவோ வளககருன. இல்லே பூனே குட்டிதான். இருக்கட்டும்-எப்படி போச்சுது அது ? வலது பக்கமிருந்து இடது பக்கம் போச்சுது. . ரொம்ப சந்தோஷம்-ஆல்ை மிகவும் சுபம்-ர்ே புறப் படும் உடனே, வேண்டுமானல் நீரே பஞ்சாங்கத்தில் பாரும். (அதைப் பார்த்து) உம் ! ஒவ்வொன்றிற்கும் ஏதாவது பதில் சொல்லிவிடு - ஈஸ்வரா ஈஸ்வரா ! பகுதான்யா ! பகுதான்யா 1-புறப்புடுகிறீரா என்ன? இதோ புறப்பட்டு விட்டேன். . (வாசற்படியண்டை போகிருன்..! அடி அடி ! இப்படிவா நான் சொன்ன, நான் ஏதோ சாக்கு சொல்ரதாக நினைக்கிறே அதோ நீயே பார் -ஒத்தைப் பிராம்மணன் எதிர்லே வர்தான் !