பக்கம்:விடையவன் விடைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 11.

39. கட்டாரை யாக்கிப் பகைதனித்து வையெயிற்றுப் பட்டார் துடியிடை யார்ப்படர்ந்-தொட்டித் தொடங்கினர் இல்லத் தன்பின் துறவா உடம்பின்ை என்ன பயன்?

(பழமொழி கானூறு)

பயனுடைய இந்தப் பழமொழிகா னுாற்றில் அயற்றளை புல்லிய தென்கொல்?-உயர்வுடைய உங்கள் அறிவால் உரைப்பீர் விடையவரே திங்கள் இதுபதிலில் சேர்த்து.

பாட்டிதனின் மூன்ரும் அடியில்தும் பாடத்தில் காட்டும் பிழையுண்டு கண்டிடுக;- நாட்டுமதில் இல்லத் ததன்பின்என ஏய்ந்த மூன் ருஞ்சீரை' நல்லபடி சொல்க நயந்து.

40. கவிஞர்கள் சீரில் அசை பிரிக்கும்போது ளை, மை, லை முதலியவற்றைத் தனித்துப் பிரிக்காமல் வேறு எழுத்துக்களோடு சேர்த்துப் பிரிக்கிருர்களே; கடமையினை மறந்தவனால் என்பதில் மையைத் தனியசையாகக் கொள்வதில்லையே; ஏன்?

ஐகாரக் குறுக்கத்தைக் குறில்போல வைத்து அல கூட்டுதல், யாப்பிலக்கணத்தின்படி அமைந்தது. “அன்னையை யான் நோதல் அவமால்' என்பதில் ஐகாரத்தைக் தனியசை யாகக் கொண்டால் அன்னையை யான் என்பதற்குத் தேமாந்தண் பூ என்று ஒசை யூட்டவேண்டும். அது சரியன்று. அது கூவிளங்காய் என்றே கொள்வதற்குரியது.

41. செய்யுள வகையில் யமகம், மடக்கு இரண்டும் ஒரே வகையைச் சேர்ந்தவையா ? பிள்ளைப பெருமாளயங்கார் திருவரங்கத்தந்தாதியைப் போல் யமகச் செய்யுட்கள் வேறு யாராவது இயற்றியுள்ளார்களா ? ... . so. . . . -

யமகம் என்பது ஒரு சொல்லோ தொடரோ மீட்டும் . வெவ்வேறு பொருளில். வருவது. அது வடசொல், மடிக்கு