பக்கம்:விடையவன் விடைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண இலக்கியம் 65

258. விடங்கொண்ட மீனப் போலும் என்று தொடங் கும் பாடல் முழுவதையும் தெரிவிக்க வேண்டுகிறேன். அது கம்பி ராமாயணத்தில் உள்ளதா ?

விடங்கொண்ட மீனப் போலும்

வெந்தழல் மெழுகு போலும் பட்ங்கொண்ட பாந்தள் வாயிற்

பற்றிய தேரை போலும் - திடங்கொண்ட ராம பாணம் செருக்களத் துற்ற போது கடன்கொண்டார்.நெஞ்சம் போலும் கலங்கின னிலங்கை வேந்தன்' என்பது அந்தப் பாடல். அது கம்பர் வாக்கன்று; தனிப் பாடல்.

259. பாரதியார் பாடலில் 7-ஆவது பாரத தேசம் என் லும் பாட்டில், பள்ளித் தலம்.அனைத்தும் கோயில் செய்குவோம்' என்றும், பின்பு, ஆலகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப் போம் என்றும் குறிப்பிட்டிருக்கிருர் முதலில் வருவதற்கு பள்ளிகளைக் கோவிலாக்குதலென்பதுதான் கருத்தா 2

பள்ளிக் கூடங்களைக் கோயில்களைப் போலப் புனிதமான இடங்களாக மதித்துப் பாதுகாப்போம் என்பது பொருள்.

260. புறநானூற்றில் ஒக்கூர் மாசாத்தியார் பாடிய, கெடுக சிந்தை கடிதிவள் துணிவே என்ற பாடலில் வரும், மேளுள் உற்ற செருவிற் கிவடன்ன என்னும் வரியில் கானும், @a-ir ಹಿರ' என்பதையும். குறுந்தொகையில் 20-ஆவது பாட்டில் வரும், என்னே யின்றியும் கழிவது கொல்லோ என்னும் வரியில் வரும் என்னை' என்பதையும் பிரித்துப் பொருள்

கூறுக. - - - -