பக்கம்:விடையவன் விடைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'86 - விடையவன் விடைகள்

327. ഖുrിൽ ഖങ്ങു, ി ു முறையே எழுதிய இராமாயணத்தின் முக்கியக் கருத்து வேறு பாடு என்ன ?

இராமனை வால்மீகி மனிதப் பண்புகளிற் சிறந்தவகை வைத்துப் பாடினர். தெய்வமாகவே கொண்டு கம்பர் லட்சிய நாயகன் ஆக்கினர். - -

328. வடமொழியிலும் தமிழிலும் எப்போது இராமாயணம் எழுதப்பெற்றது ?

வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணம் பழையது. அதன் காலத்தை இன்னும் சரியாக வரையறை செய்யவில்லை. தமிழில் சங்க காலத்திலேயே ஓர் இராமா யணம் இருந்தது. அது மறைந்தது. கம்பன் பாடிய இராமா யணமே புகழுடன் விளங்குகிறது. அது 19-ஆவது நூற் ருண்டில் தோன்றியது என்பர். -.

329, எழுபது செய்யுட்களையுடைய தமிழ் நூல் எழுபது என்ற பெயரோடு வழங்குகிறது. ஏரெழுபது என்பது ஒன்று: கம்பர் இயற்றியது. அது போல வேறு நூல் உண்டா ?

பதினெண்கீழ்க்கணக்கில் ஐந்திணை எழுபது என்பது ஒரு நூல். ஒட்டக்கூத்தர் ஈட்டி எழுபது என்ற நூலைப் பாடியிருக்கிரு.ர். காலஞ்சென்ற மகாவித்துவான் ரா. இராக வையங்கார் அவர்கள் புவி எழுபது என்ற நூலைப் பாடியிருக் கிருர், - . . . . . . . . . . . .”

330. திருக்குறளுக்குப் ழு க் த த திரு மந்திரம்? . . . . . . . . . ...

கலிவிருத்தத்தால் அமைந்தது திருமந்திரம். அந்த யாப்பையும், அதன் நடையையும் கொண்டு ஆராய்ந்தால் அது திருக்குறளுக்குப் பி. ற் பட்ட தே என்பது தெளி வாகும், - * -- " - -