பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊份 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ ஒரு மரச்சமானுக்குப் பின்புறமாகிலும் திரைச் சீலைக்குப் பின்புறமாகிலும் நல்ல இடமாகப் பார்த்து. மறைந்து இரு. நள்ளிரவுக்குப் பின் இரண்டு மணிக்கு வந்து நான் உன்னை அழைத்துப்போகிறேன். திஸ்ப் : (பணப்பையை அவனுக்குக் கொடுத்து) இன்னும் அதிகமாகத் தருகிறேன். அச்சாரமாக இதைப் பெற்றுக்கொள். ஓமோதேப் உங்கள் விருப்பப்படி நடக்கட்டும். நான் சொல்வதைக் கேளுங்கள். இரவு இரண்டு மணிக்கு. நான் உங்களை வந்து பார்ப்பேன். நீங்கள் போக. வேண்டிய வழியைக் காட்டுவேன். முதல் கதவு இதோ நீங்கள் வைத்திருக்கும் சாவியால் திறக்கலாம்-பிறகு, உங்களைவிட்டு விட்டுச் சென்றுவிடுவேன். மற்றவை. நீங்களே பார்த்துக்கொள்ளலாம். நேராக அந்த, வழியே போகவேண்டியதுதான். - - திஸ்ப் : முதல் கதவைத் தாண்டிய பிறகு என்ன இருக்கும். ஒமோதேய் : இரண்டாவது கதவு-அதையும் இந்தச் சாவியாலேயே திறக்கலாம். - - - திஸ்ப் இரண்டாவதற்குப் பிறகு, ஒமோதேய் மூன்றாவது - கதவு அதையும் இச்சாவியே. திறக்கும். - * திஸ்ப் : மூன்றாவதற்குப் பிறகு? ஒமோதேப் : நீங்களே பார்ப்பீர்கள்