பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லாண்டு பாடிய பட்டர் பிரான் 3 + இருடிகேசன்-ஹ் ருஷி கேசன்; இந்திரியங்களை அடக் யவன். தொண்டர் + குலம்-தொண்டக்குலம். - மேற்பாசுரத்தில் (ஐந்தாவது) அழைக்கப்பெற்ற ஐசுவர்யார்த்திகள் எம்பெருமானிடத்தில் சில ஐசுவர் யங் களைப் பெற்றுக்கொண்டு திருந்தி மங்களாசாசனத்திற்குச் சித்தராக வந்தபடியைச் சொல்லிக் கொள்ளுகின்றார்கன் என்று அருளச் செய்வது எட்டாவது பாசுரம். கெய்யிடை கல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் கையடைக் காயும் கழுத்துக்குப் பூ ணொடு காதுக்குக் குண்டலமும் மெய்யிட நல்லதோர் சாந்தமும் - தக்தென்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே. (8) 1நெய்யிடைநெய்யின் நடுவே; நல்லது ஒர்.யோக்கிய மாய் நல்ல; நியதமும்-எப்போதும்; அட்ைக்காய். தாம்பூலம், மெய் இட-உடம்பில் பூசிக்கொள்ள: சாந்து.சந்தனம்; வெள்உயிர்-சுத்த சாத்துவிகன்: பை-படம்: நாகம் பகைக்கொடியான்-கருடன்: பல்லாண்டு.மங்களாசாசனம் - என்பது இந்தப் பாசுரம். இப்பதிகத்திலுள்ள 1 முதல் 7 முடிய உள்ள பாசுரங்கள் பன்மையாக முடிந்திருக்க, இஃது ஒருமையாக முடிகின்றது. இதற்குக் காரணம் என்ன? கூறுவேன்: உலகில் பயன் கருதாதவர்களின் கூட்டமும் கைவல்யார்த்திகளுடைய கூட்டமும் குறைவாக இருக்கும். அந்தக் கூட்டத்தில் நாலைந்து பேர்கள் பேசினதாகக் கருதி அவர்களது பாசுரங்களில் பல்லாண்டு பாடுதுமே (6) என்றும், பல்லாண்டு கூறுதுமே" (7) என்றும் பன்மை வினை யாக முடிந்தது. ஆனால் ஐசுவர்யார்த்திகளான இவர்