பக்கம்:விதியின் நாயகி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 பறத்தான் கிடைக்கும். ஞாபகம் வைச்சுக்க, அழகேசா’ என்று தெரிவித்தாள் தாய்க்காரி. பத்தாம் நெம்பர் பஸ் அசுரவேகத்தில் ஒடிக்கொண்டி குந்தது. - தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை என்பார்கள். அழகேசன், தாயெனும் கோயிலின் தெய்வத் திருச் சந்தி தானத்தின் முன்னே பவ்யமாக நின்று உரிமையுடன் வேண்டிக் கொண்டான்: 'அம்மா, நான் உங்ககிட்டே எப் போதோ சொல்லியிருக்க வேண்டிய தகவல் இது. சமய சந் தர்ப்பம் ஒண்னுகூடி வரல்லே. இப்போ அந்தச் சந்தர்ப்பம் வாய்த்திருக்குது. இதையும் கைநழுவ விட்டுப்பிட்டேன்ஞ், என்னுேட கனவையே கைநழுவ விட்டுப்பிட்டதாகவே உணர்வேன். அம்மா, உங்க விருப்பப் பிரகாரம் நான் உங்க தம்பி மகள் தாரணியைக் கல்யாணம் கட்டிக்கிட முடியலே. இதுக்காக நீங்க என்னை மன்னிச்சிடுங்க. தாரணி தங்கம். அது எனக்கு நல்லாப் புரியும். ஆன, என் நெஞ்சிலேயேயும், நினைவிலேயும் நீக்கமற நிறைஞ்சிருக்கிற கடவுளாட்டம் ஒரு உயிர் முழுசா வடிவெடுத்துப் பரவிக் கிடக்குதின்ஞ, அது...அது அபர்ணு என்கிற பெண்ணுகத்தான் இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இடத்திலே- ஒவ்வொரு பேரிலே பிடிப்பமும் பிடித்தமும் உண்டாகிறது சகஜந்தான்; என்ளுேட நிலைமையையும் நினைப்பையும் நெஞ்சுதிறந்து சொல்லிப்பிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம், அப்பா இஷ்டம்!” - . . கண்ணிருக்கு இதயம் இருப்பதாகச் சொல்கிருர்கள். அந்தக் கண்ணிரின் இதயம், பாசத்தின் இதயத்துடன் கலந்து பேசியிருக்க வேண்டும். சுந்தரி அம்மாள் முத்தாய்ப்பு வைக்கலாஞள் :தம் உன் மனசு போலவே அபர்ணு என்கிற பெண்ணையே கட்