138 டிக்க ஜாதகம் அனுப்பச் சொல்லு. பெண் பார்க்க வார தாக லெட்டர் போடு லவிதம் என்று ஒன்று இருக்குதில்ல, அதுப்படிதானே சகலமும் நடக்கும்...!’ தியாகராய நகரிலே அட்வகேட் அம்பலவாணன் என் ஒல், கைதேர்ந்த புள்ளி, கைவிட்ட கிரிமினல் கேஸ்’ கட்டுகளுக்கெல்லாம் உயிரூட்டிய மனிதர் அவர். தம் மைந்தன் அழகேசனே எம்.ஏ-பட்டம் பெறச் செய்தார். அழகேசனுக்கும் அவனுடைய அம்மான் மகள் தாரணிக்கும் திருமணம் செய்வித்து, அவன் கையால் அவள் கழுத்தில் மூன்று முடிச்சுகளைப் போட்டுவிடச் செய்யவேண்டு மென்பது அவரது அபிலாஷை, 'அந்த நாளேயிலேயிருந்து உன் ஒருத்தனுக்குத்தான் அந்தப் பெண் ஒளிந்து கொள்ளுகிருள்: ஒளித்து வைத்திருக்கும் பட்சனங்களை உன் ஒருத்தனுக்குத் தானே அவள் கொண்டாந்து தருகிருள்? புருஷன்-பெண் சாதி என்கிற பந்தவ்யம் சின்ன வயசிலேயிருந்தே பிறந்திடும் போலிருக்கு!’ என்று அவனிடம் அவர் பூடகமாய்ச் சொன்ன நாட்கள் ஒன்றிரண்டல்லவே! விதி வலிது : -ேதயம் எனும் மலர் ஏடவீழ்ந்து, மணம் எனும் செஞ்: சுடர்ப் பிழம்பை உலக உருண்டையைச் சுற்றிலும் இழைந் தோடச் செய்து வேடிக்கை காட்டி, அவ்வேடிக்கையை விளை யாட்டாக்கி அனுபவித்துக் கொண்டிருந்தது. திருமண அழைப்பு மடல்கள் கட்டுக் கட்டாக மேஜை விளிம்பில் அடுக்கி வைக்கப் பெற்றிருந்தன. அழகேசனின் மனக்கனவுகள், அவனது கைப்பிடியி லிருந்த பேணுவுக்கு ஊட்டம் கொடுத்து இயக்கின. எடு பிடிப் பையன் அழைத்துவந்த தபால்காரன், ஓர் உறையை எடுத்துப் படித்து நீட்டினன், அழகேசனிடம்.
பக்கம்:விதியின் நாயகி.pdf/102
தோற்றம்