பக்கம்:விதியின் நாயகி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 கியத்தோடு தாங்கிக் கொண்டாள் அவள். சாஸ்திரத்துக்கு ஒரு துளி கண்ணிர் விடவேண்டுமே அவள்!- ஊஹாம்! -மூச்! அக்கம் பக்கத்தவர்கள் சுஜாதாவின் பொறுமையைப் போற்றினர்கள். ஆளுல் அந்தப் பொறுமையை மதிக்கவோ, பாராட்டவோ, பரிகாரம் செய்யவோ சுந்தருக்குத் தெரிய, வில்லை, ஆமாம், புத்தியில்லை! அன்றிரவே சுஜாதா துரத்துக்குடி”யில் உறையூருக்குத் தாய் வீடு நோக்கிப் புறப்பட்டு விட்டாள். அவள் வீம்புக்கு அவன் வீம்பு ஒன்றும் சகளத்து விடவில்லை. காலம் ஒரு புள்ளிமான் தான்!-சொன்ன வாய்க்கு ரேஷனில் கிடைத்தால் ஒரு மூட்டையாகக் கூட சர்க்கரை யாகக் கொட்டிவிடலாம்! பஸ்ஸர் அழைத்தது. O Ο O பெர்க்லி வந்தது. சுந்தர் நெடுமூச்செறிந்தான். அதில், எட்டு மாதம் ஒன்பது நாட்களின் பாலன்ஸ் வீட்டாக ஏக்கம், ஆத்திரம் விரகதாபம், பிரிவாற்ருமை, உறுத்தல் என்று உணர்வுகள் சுழித்தும் முறுக்கேறியும் வெளியேறிக் கொண்டிருந்தன. லெதர் சூட்கேஸ் கண் சிமிட்டுகிறது. சுந்தர்-சுஜாதாவின் திருமணவினைப் படம் அது. இருவருக்கும்தான் எவ்வனவு கம்பீரமான ஜோடிப் பொருத் தம். - - 新 'சுஜா!...”