பக்கம்:விதியின் நாயகி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ‘அண்ணுச்சி! ஜானிவாக்கர் சிரிக்க, அச்சிரிப்புக்குத் தன் சிரிப்பு ஒன்றும் தோற்று விடாது என்கிற ஆணவத்தில் பலமாகச் சிரிக்க, பாட்டில் மூடியை வசம் தப்பி மூடிவிட்டு, சப்பு’க் கொட்டியபடி நிதானமாகத் திரும்பிப் பார்த்தான் சுந்தர். 'நீங்க தேடிக்கினு இருந்த புதுக்கிராக்கி - மலபார் ஐட்டம் ரெடி. போனவாரம் மாதிரி இல்லீங்க. இது ப்ரா ண்ட் நியூ. உங்க டேஸ்ட் புரிஞ்சு செட்டில் செஞ்சுட்டேன்! அப்புறம் நீங்களே சொல்லுவீங்க!?-ஹிட்லர் மீசை ஆசா மிக்குத் தங்கப்பல் இரண்டும் வெகு எடுப்புத்தான். டபிள் எம். ஏ. யா, கொக்கா? ‘ஓ, அப்படியா? மீசையை ஒர் ஆண்மைத் தனத்தோடு முறுக்கி விட்டுக் கொண்டான் சுந்தர். புகையும் புகைச்சல் இருமலும் முயங் கின. சிந்தனை, நெற்றி நரம்புகளில் புடைத்து விம்மிற்று. 'உருப்படி கீழே டாக்ஸியிலேயே இருக்கு. என்ன. ஒ. கே தானே? ம், சீக்கிரம் சொல்லுங்க!” ‘ஊ...ம்... பத்து மணிக்கு ஆகட்டுமே!...” சலவைப் பத்து ரூபாய்த் தாள் ஒன்று கைமாறியது. ○ O O இருக்கின்ற ஒரு சுவர்க்கம் போதாதென்று, இன்னெரு சுவர்க்கமும் உருவாகப் போகிறதா? நான்கு சுவர்கள். இரண்டு ஜீவன்கள்! -ஒன் ப்ளஸ் ఇపో!- ரைட்டோ!... குழல் விளக்கின் ஒளித்திரள். ஆடியில் ஆடியது அழகு.