பக்கம்:விதியின் நாயகி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 மோகினியா பேசினுள்? மோகினிதான் பேசிஞளா? பழுத்த கன்னங்களைத் தடவிக் கொடுத்து நின்ருன் கந்தர். நான்கு சுவர்களினின்றும் புனிதவிடுதலை பெறத்துடித்து, பாதங்களைப் பெயர்த்த அவள், காலடியில் மிதிபட்ட அந்த திழற்படத்தைப் பார்த்தாள். மறுகணம்,'ஆ'என்று ஓங்கார மாக வீரிட்டாள் அவள், அவன் தூண்டில் புழு ஆன்ை. மோகினி என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடு. நான் பாவி!...ஒரு நல்ல மனைவிக்கு ஒரு நல்ல கனவளுக நான் இனிமேல் கட்டாயம் இருப்பேன்!...” சுடுநீர் ஆடிப்புனலாக ஓடியது. . மோகினி கண்களில் நீர்மல்க, உதடுகளில் நீர்த்துளிகள் ஊசலாட, ஏறிட்டு நோக்கினள். ஐயா, இந்த சுஜாதான் உங்களோட மனேவியா?...” என்று கேட்டாள். . சுந்தர் நிதானம் கொண்டு, ஆமாம்!” என்று விடை சொன்ஞன். 'என் சுஜாதாவை உனக்குப் பழக்கம் உண்டா? என்று எதிர்க் கேள்வி விடுத்தான், . மோகினியின் நெடுமூச்சு விம்மிப் புடைத்தது. திருச்சி விலே படித்த போது, உயிருக்குயிராகப் பழகினவங்க நாங்க இரண்டு பேரும்...படுரோசக்காரி!...அதுசரி. சுஜாவைப் பிரிந்து நீங்க ஏன் இப்படி மனம் பேதலிச்சு நடந்துகினு இருக்கிறீங்க?’ என்று விசாரணை செய்தாள். நீதி விசாரணை அவன் என்ன சொல்வான், பாவம்: ஒரு சின்னப் பிணக்கு அடிச்சுப் போட்டுப்பிட்டேன் தாய் வீட்டுக்குப் போய்விட்டாள் என் சுஜா!? மோகினி வேதனை தாளாமல் செருமினுள் பொரு விள்ை: ஐயோ பாவம்'.பரிதாபத்திற்குரிய அபலை என்