பக்கம்:விதியின் நாயகி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.65 "ஐயோ, இனியும் என்னைச் சோதிக்காதே. சொல் மோகினி, சொல்!? ஸ்ார். என்னத் தொடுவதென்ருல், தாங்கள் என்னே நிரந்தர மனைவியாக அங்கீகரித்துப் பிரகடனம் செய்தாக வேண்டும். எனக்கு நாணயமான-மனிதாபிமானம் மிகுந்த ஒரு நல்ல கணவர் தேவை! ஊம்...! எனக்கு ஸற்குண ஸம் பன்னய்ை ஒரு பர்த்தாவு வேண்டும்.இதுவே என் கனவு: லட்சியம்; விரதம்! இல்லையேல், நான் இப்போதே இங் சிருந்து வெளியேறி விடுவேன்!’ - . பெண்மையின் ஆண்மை முழங்க, உணர்ச்சிகள் பொங் கிப் பெருகப் பேசிளுள் மோகினி. பேகம் விழிகள் பேசாமல் தளும்பின. fణ్ణ!.. - வாயைப் பிளந்தான் சுந்தர். நல்லகாலம்1-அது அவனுடையதோ, இல்லை, சயினுடை யதோ?-இக்காட்சியை அவள் மாத்திரமே காண நேர்ந்தி ருந்தது. 'ஊம், பேசுங்கள் லார், பேசுங்கள்: - அவன் அட்டகாசமாகச் சிரித்தான். மாயச் சிரிப்பின் மத்திர அலைகளில் நீந்தியவண்ணம், மோகவெறிதலைக்கேறிப் பாய்ந்தோடி, அவன் அவளை-அந்த மோகினியை வாரி அணைக்கமுனைந்தபோது பளார்!-பளார்!... வெட்கம்!-கல்லாகச் சமைந்து விட்டர்ன் சுந்தர். நீங்க மிருகம்.... என் விதிக்கு விடைசொல்லத் துப்பு இல்லையே உங்களுக்கு? ஒரு நல்ல பர்த்தாவாக இருக்கக்கூடிய யோக்யதை உங்களுக்கு இல்லை! நீங்க ஒரு மனுஷ்ளு ச்ேே ki-11 .