பக்கம்:விதியின் நாயகி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 அதுதான் எடுத்துக் கொள்ளப் போகிருயே என்ன? மெய்ம் மறந்து நின்ருள் அந்த மோகினி. கனி இதழ் களிலும் மலர் விழிகளிலும் எவ்வளவு விரைவாக ஒளி படர் கிறது! சிகரெட்டை வெறியோடு மூலையில் வீசினன் சுந்தர். எழுந்தான். மதுப்புட்டி மேலும் குறைந்தது. திறந்த மேனி வில் மின்காற்றுப் பட்டால் குஷியாகத்தான் இருக்கிறது: விட்டில்பூச்சி அதோ, விளக்கைச் சுற்றுகிறது. சுந்தர் நெருங்கினுன் மோகினியை, மோகக் கிறக்கம் விம்ம, ரேட் எப்படி, மோகினி?” என்று அன்பாகக் குழைந் தான். x கிரேட்டா? எதற்குங்க சார்?’ என்று அதிர்ச்சியடைந்: தாள்.அவள்- மோகினி. ー சுந்தர் மலைத்துப் போனன். வசனம் பேசும் நேரம் இது வல்லவே! நெருங்க நெருங்க, விலகி விலகி நின்ற மோகி னியை விழுங்கி விடுபவளுக வெறி துள்ளப் பார்த்தபடி, அவளுடைய பூங்கரங்களைப் பற்ற முனைந்தபோது அவள் மிக மிக ஜாக்கிரதையாக ஒதுங்கி விட்டாள். அவன் சுவரில் மோதிக் கொண்டதுதான் மிச்சம். "ஐயா!' ெேசால் சிக்கிரம்:

  • உங்களை நம்பி, உங்கள் அன்பு நிழலிலே தஞ்சமடைந் திருக்கின்ற அளுதை நான். பின் ஏன் இத்தனை அவசரம்?... என் புனிதத்தை தீண்டுவதற்கு முன் நான் சொல்லப்போகிற விதியை நிதானமாகவும் நல்ல புத்தியோடும் நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்!...” . .