பக்கம்:விதியின் நாயகி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#63 வேண்டாம்: "ஒரு ட்ராப்!” "ஊஹகும்: ‘பிடிக்காதோ?? ጭõ!? பேழக்கம் இல்லையோ?” ஆமாம்!” 'ஆப்பிளில் ஒரு துண்டு!” ‘அப்புறம் ஆகட்டும்!” அவள் குரல் ஏன் சலனம் கொள்கிறது? 'நீங்கள்...நீ ரொம்பவும் அழகாக இருக்கிருய்: ‘அப்படியா? மெத்த நன்றி! 'நீ வெகு அழகாகத் தமிழ் பேசுகிருய்!” மைகிழ்ச்சி:

  • நீ புதுசுபோலிருக்கு!’

'வாஸ்தவம்தான். நான் புதியவள்தான். நீங்களும் அப்படித்தானென்று அந்த ப்ரதர் சொன்னுர், அதை நம் பித்தான் துணிந்து வந்திருக்கிறேன்!” - ஒஹோ.ஆமாம்: நீேங்கே இங்கே தனியாகத்தான் இருக்கீங்க போலே: . க.உன்மாதிரி ஒருத்திக்காகவேதான் இத்தனை கால மும் தவம் இருந்தேளுக்கும்! ஆமாம், நிச்சயமாக: 'நான் கொடுத்து வச்சவள்?