பக்கம்:விதியின் நாயகி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$83 மகளே எண்ணினுள். நளினு ஆழ்ந்த நித்திரை வசப்பட்டி ருந்தாள். அவள் இதழ்கள் முறுவல் கீற்றை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஆசைக்கனவு ஒன்றை அவள் கண்டிருக்க வேண்டும். கல்யாணிக்கு நேற்றுப் பார்த்த தாகூரின் அந்தப் புத் தகம் நினைவு வந்தது. அவள் மெல்ல எழுந்தாள். நளினுவின் அறை அது. மேஜைமீது ஒட்டப்படாமல், ஆளுல் தடாலில் சேர்ப்பதற்குரிய ஆயத்தங்களுடன் வைக்கப்பட்டிருந்தது ஒரு கவர். ஒசைப்படாமல் பிரித்தாள். 'அன்புள்ள சேகரன் அவர்களுக்கு, தங்கள் குறிப்பு-நினைவுக் கடிதம் பார்த்தேன். நான் உங்களை மறப்பதா? நீல வான நிறைமதி எங்ங்ணம் மறக்கும்...? என் தந்திரம் பலித்தது. என் அன்னேக்கு அத் நாளிலே உங்கள் தந்தை அன்பளிப்புச் செய்த அந்தப் புத்த கத்தை என் அன்னையின் பார்வைக்கு இலாக்காக்கிவிட் டேன். சலனம் பிறந்தது. 'நம் பெற்ருேர்’களிடையே அன்று நிலவிப்பின் அறுந்துவிட்ட அந்தப் பாசமும் பிணைப் பும் மீண்டும் நம் இணைப்பில் புத்துயிர் பெற்று நம் கனவும் பலிதமடைந்துவிட வேண்டும். நானே இதோ அம்மாவிடம் நம் காதலை விளக்கி நம் கல்யாணம் பற்றிய ஒர் முடிவைக் காணப் போகிறேன். அம்மா உடன்பட்டுவிடுவார்கள். நான்தானே அம்மாவுக்கு எல்லாம்! உங்கள் வசந்த வரு கைக்கு இந்த வானம்பாடி ஆவலே உருவாகக் காத்திருக் கிறது.! . தங்கள், தளிகு.? கல்யாணி நட்டுவைத்த கம்பமாக நின்ருள். மலேயாகக் கனத்தது அவள் தலை. அழுந்தப் பிடித்தவாறு திரும்பினள். என்ன ஆச்சரியம்! அங்கே கிடந்தது ஒரு போட்டோ, அதில்