பக்கம்:விதியின் நாயகி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#86 கல்யாணிக்குத் தல் சக்கரம் சுற்றியது. அன்றைக்குத் தன்னிடம் வாதாடிய மகளின் இதய ஒலியை நினைவூட்டிப் பார்த்தாள். இந்தக் கடிதமும் அவள் முன் பேய்ச் சிரிப்புச் சிகித்தது. அதே கணம் மின்னலொன்று அவள் மனவானில் கோடிழுத்துப் பாய்ந்தது. அடி நாளில் அவளைத் தன் அத்தான் நாகராஜன் கைவிட்டுச் சென்ற போதில், அவள் பட்ட வேதனையையும் கொட்டிய கண்ணிரையும் நினைத்துப் பார்த்தாள் கல்யாணி. அதே நிலையில் தானே இப்பொழுது தன். ஒரே மகள் நளிளுவும் நிலைகுலைந்து புறப்பட்டிருப்பாள். என்ற உணர்வும் கிட்டி கட்டிப் பாய்ந்தது அவள் நெஞ்சில். ‘என்னை என் அத்தான் கடைசி நேரத்தில் மணக்க முடியாதென்று கைவிட்டதற்கு அவர் மகனிடம் நான் பழி: வாங்குவதா? ஒட்டிய சேகரன்-நளின ஆகிய இரட்டை உள்ளங்களைப் பிரிப்பதா? வேண்டவே வேண்டாம்! இதோ, இப்போதே நளினுவைத் தேடி அவள் இஷ்டப்படியே சேகரனேயே அவள் மணக்கச் செய்கிறேன்....?? என்று எண்ணியவளாக, மகளே எங்கும் தேடினுள். கடைசியில் ரயிலில் சென்னைக்குப் புற்ப்படவிருந்த தளிஞவைக் கையும் மேய்யுமாகப் பிடித்துவிட்டாள் கல்யாணி, சேகரன் ஆணப்பதற்குத் தன் பூரண சம்மதத்தையும் தெரிவித்து வீட்டுக்குக் கூட்டி வந்தாள். அங்கு இரண்டு கடிதங்கள் காத்திருந்தன. ஒன்று. ந்ளிளுவுக்கு மற்றது கல்யாணிக்கு. முதல் கடிதம்: கீழளிஐ, - நேற்று கார் விபத்தில் அகப்பட்ட நான் ஒற்றைக் காலை இழந்து நொண்டியாகிவிட்டேன். என்னை மறந்து விடு, o - - - - சேகரன்.”