பக்கம்:விதியின் நாயகி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 போதும் நிறுத்து, நளின, பழைய ராமாயணம் இனி எதற்கு? இழந்த உறவு இனி என்றுமே புத்துயிர் காண முடியாது. உன் தந்திரம், உன் கடிதம், சேகரனின் கடிதம், அவர் புகைப் படம் எல்லாவற்றையும் நான் அறிவேன். நளின, நான் என் அத்தான் நாகராஜனை மறந்து எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. என்னை நம்பவைத்துக் கைவிட்ட துரோகியின் மகனுக்கா நீ வாழ்க்கைப்பட மனம் ஒப்புவேன்? ஒருநாளும் இல்லை. நீ சேகரனே மறந்து விடு!...” என்று கூவினுள் கல்யாணி, ஆத்திரம் குரலில் குதிபோட. . . நளிளு ஒடிப்போய்ப் படுக்கையில் குப்புற விழுந்து விம்மி விம்மி அழுதாள். சேகரனுக்கு போஸ்ட் செய்ய விருந்த கவரைச் சுக்கல் நூருகக் கிழித்தாள். அவள் கைகள். நடுங்கின. கண்ணிர் மாலை தொடுத்துத் தரையில் விழுந்தது. - நாட்கள் சில வழிக்கு வழி ஈடு காட்டியவாறு ஒடின. நளின சதா சர்வ காலமும் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாகவே இருந்தாள். அவள் உண்ணவில்லை; உறங்க வில்லை. கல்யாணி நேயம் பயமாக எவ்வளவு சொல்லியும் தளிஞ கேட்கவில்லை. சிதைந்த காதல் அவளைச் சிதைத்து வந்தது. கல்யாணிக்குப் பயமாகிவிட்டது. அன்று மாை மகளின் அறைக்குச் சென்ருள். அங்கே நளிளு இல்லை. பதிலாக, தாய்க்கு ஒரு கடிதம் இருந்தது. 'அம்மா, - சேகரன் இல்லாத வாழ்வு எனக்கு இப்பிறப்பில் வேண்ட்வே வேண்டாம். சேகரனத் தேடிப் புறப்படுகிறேன். மன்னித்துக்கொள். . . . " - - - தனினு.*