பக்கம்:விதியின் நாயகி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 தாயும் மகளும் ஹோவென்று ஓலமிட்டு அலறிஞர்கள். டாக்சி காத்து நின்றது. சேகரனேக் கானப் பட்டணத் துக்குப் புறப்படவிருந்தார்கள் கல்யாணியும் நளினவும்தாயும் மகளும்! அதே சமயம் வாசலை அடைத்துக் கொண்டு வழி மறித்தாற்போல அங்கு வத்து நின்றது மற்ருெரு கார். அதிலிருந்து இறங்கியவர்கள் கல்யாணியின் அத்தான் நாகராஜனும், நளினவின் காதலுக்குரிய சேகரனும்!-- தந்தையும் மகனும்!

  • அத்தான்!” என்று அழைத்தாள் கல்யாணி.

சேகர்!’ என்று கூப்பிட்டாள் நளிஞ. 'கல்யாணி, அன்று நீ உன் மகளுடன், அவள் என் மகன் சேகரை மணப்பதை மறுத்து உரையாடிக் கொண்டிருந் ததை நான் கேட்டேன். அதே சமயம் என் சேகரும் உன் ஆத்திர மொழிகளைக் கேட்டாளும், அவள் தன்னே மறக்க வேண்டுமே என்பதற்காகத்தான் தனக்கு விபத்தில் கால் நொண்டியாகிவிட்டதாகப் பொய் எழுதிவிட்டிருக்கிருன். நான் உனக்குக் கடிதம் எழுதிப் போட்ட பிறகு, உன் மகளிடம் அவள் மனம் போல என் மகனை மணப்பதற்குச் சம்மதம் தெரிவித்ததையும் கேட்டேன். உடனே பட்டணத் துக்குப் புறப்பட்டுச் சேகரனே இட்டுவந்தேன். சற்று பின் தங்கியிருந்தால் கூட, நான் என் மகனைக் கண்டிருக்க முடியாது. உன் நல்ல முடிவைக் கேட்டதும் தான் அவனுக்குக் களை தட்டியது முகத்தில். விதி நம்மைப் பிரித்தது. ஆனால் நம் குழந்தைகள் விஷயத்தில் அனுசரனே புரிந்துள்ளது நம் பாக்கியமே! சேகரன்-நளினு ஜாதகங்கள் பெட்டியும் பேழையுமாக மணியாகப் பொருந்தியுள்ளன!...”