பக்கம்:விதியின் நாயகி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசத்தின் சந்நிதி தீ அடி வயிற்றிலே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது அது பாசத் தீ-பாசத்தின் இ! 'இப்ப நாம என்ன பண்ணுறது, கல்வி?’-கந்தள் துடித்தான். தவித்தான்; உயிர் நடுங்கத் தவித்தான். கமலியின் ஆத்திரமும் அழுகையும் நின்று விடுமா, என்ன? செருமினுள் அவள்: அத்தான். திரும்பவும் திருப்பிச் சொல்லிட்டேன். நான் தாய்; தம்ப ராஜாவைப் பத்து மாதம் தவம் இருந்து சுமந்து பெற்ற அம்மன். எங்கே எங்கே ஒடித் தேடுவீங்களோ? என்ன மாயம் பண்ணுவீங் களோ? சாயரட்சைக்குள்ளாற எப்படியும் என் ராஜாவைநம்ப ராஜாவை உயிரோடே எங்கிட்டே கொண்டாந்து ஒப்படைச்சாகனும்: ஆமாங்க, அத்தான்!” - அவள் தழுதழுத்த குரலில் பேசிய பேச்சில் தாய் உள்ளத்தின் பாசம் துடித்தது. பெல .ொல வென்று கண்ணிச் சுரந்து வழிந்தது. தாய் உள்ளத்தின் அந்தத் துடிப்பு சுந்தரின் நெஞ்சில் சாட்டையடியாக விசிறிப் பதிந்தது, அப் பதிவின் முத்தினர் அவனுடைய கண்களில் பதியாமல் இருக்க முடியுமா?