பக்கம்:விதியின் நாயகி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையான என்னை ஆத்திரத்தில் கொல்லவும் துணிந்து. உங்கள் சோற்றைத் தின் பதற்கு தான் ஒன்றும் ரோசம் கெட்டவனில்லை. ஆகவே, நான் எங்காகிளும் தொலைந்து போகிறேன். என்னைத் தேடவே வேணும். தேடினுலும் நான் உயிரோடு கிடைக்கவும் மாட்டேன். உங்களுக் கென்ன? இன்னுெரு மகன் பிரப்பான். ஆணுல், பாவம் அம்மாவுக்குத் தான் மனசு தாலாது! என்னைப் பெற்ற புண்யவதி யான என்ளுேட அம்மாவுக்கு என் கடைசி வணக்கம் சொல்லவும். இப்படிக்கு; *。第7競ず、** கடிதம் சுந்தரின் பிடியிலிருந்து நழுவியது. அவன் மைந்தன்-ஒரே செல்லமகன் ராஜா தழுவி விட்டானே, அக்கடிதத்தைப் போலே! உச்சி வெய்யிலின் வேர்வை மட்டும் அவனை இறுக்க வில்லை; நெஞ்சை ஒடித்து உலுக்கியது துயரம், பாசம் உருகிக் கரைந்து கண்ணிராக வழிந்தது. அந்தக் கொடிய சம்பவம் ஏன் நிகழ்ந்தது: விதியின் விளைவாலா? - அப்படியென்ருல், அந்தப் பயங்கர விபத்திலிருந்தும் ஆபத்திலிருந்தும் தன்னையும் தன் அருமை மகன் ராஜாவை பும் காப்பாற்றின. அதே விதிதான் இப்பொழுது மறுபடியும் கண்ணுமூச்சி ஆடி, தன்னிடமிருந்து தன் ராஜாவைப் பிரித்து விட்டதா? ஏன்? - - சமயபுரம் ரோடில் ராஜாவின் பெயரால் நடத்திய காப்பித்துாள் கம்பெனியிலிருந்து சந்தர் வெள்ளாளத் தெருவி லிருந்த தன் இல்லத்திற்கு வந்த நேரத்தில், கமலி வேதண் யோடும் ராஜா பயத்தோடும் காணப்பட்டனர். -