பக்கம்:விதியின் நாயகி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 கமலி அம்மாவும் பிள்ளையும் என்னவோ பேரில் இக்கீங்களே? என்ன காரணம்? ராஜாவோட கிளால்ட் 'அவன் பாலாகல்லேங்க, அத்தான்!”

  • அ.பாவி கடைசிலே நீ பரீட்சையிலே தோற்றுப் போகர்ட்டியாடா? கிளிக்குப் படிக்கிற மாதிரி படி-படி?ன்னு: கெஞ்சிக் கூத்தாடியும், நீ கேட்காமல் புதுப் பணக்காரம் பிள்ளைகளோட சேர்ந்துக் கிட்டு ஆட்டம் போட்டியேடா? ஐந்திலே வளையாத தறுதலை ஆகிட்டியேடா’ என்று கோபாவேசம் துள்ளக் கத்தியபடி, பற்களைக் கடித்தான் அந்தர். வாழ்க்கையிலே படிப்புக்கு உள்ள அருமையை. உணரத் தவறிட்டியேடா பாவி!” என்று வெடித்தான்.

ရ္ဟိခ္ရင္ဆိုႏိုါ அப்ப் வின் நரசிம்மாவதாரத்தைக் கண்டதும், பிஞ்சு நெஞ்சில் குலை தடுக்கம் எடுத்தது. தந்தையின் சிடுமூஞ்சிக் கோமத்துக்கு இரையாகாமல் தப்பிப் பிழைக்கும் கவலையோடு பூனே.ோல மெல்ல மெல்ல நழுவ முயன்று கொண்டிருந்தான் பொடியன், . . சுந்தரின் கழுகுக் கண்கள் ராஜாவை அவ்வுளவு சுளுவில் தப்பியோட விட்டுவிடுமா?- டேய், நில்லுடா!’ என்று அதட்டல் போட்டான். தப்பி யோடப் பிரயத்தனம் செய்த மகனே ஒடித் துரத்திப் பிடித்து, குண்டுக் கட்டாகத் துரக்கி வாசிற்புறத்தில் இருந்த கிணற்றில் போட்டுவிட முயன்ருன். நல்ல காலம். அப்போது கமலி பதறித் துடித்து ஓடிப் பாய்ந்து வந்து கணவனைத் தடுத்தாள், சுந்தர் தொடர்ந்த கோபாவேசத்துக்குத் தொடர் சேர்க்கத் தன்னுடிைய முயற்சியைத் தொட்டுக் கொண்டே, கிணற்றின் மேடை விளிம்பிற்குத் தன் மகனை அலக்காகத் தாக்கிவிட்டான். . - கமலி, நான் பெற்ற பிள்ளை ராஜா அவனை நீங்க கேணியிலே வீசுறதாய் இருந்தால், இந்த மண்டுப் பிள்ளே: