பக்கம்:விதியின் நாயகி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝む3 யைப் பெற்ற என்னே-இந்தப்பாவியை முதலிலே கேணி பிலே தள்ளிடுங்க, அத்தான்!” என்று துரண்டில் கெண்டை யாகத் துடித்துக் கதறிக் கொண்டே, தன் கணவளுேடு: மல்லுக்கு நின்று, தந்திரமாக அவனுக்குக் கிசு கிசு ஊட்டி, அவன் பிடியை விட்டு ராஜாவை விடுதலை செய்து விட்டாள். சுந்தர் மூச்சு இரைக்க நிள் முன். 'ஐயையோ பன்னிரண்டு வடகப் பிள்ளைக்குத் தகப்பளு. விட்ட பிற்பாடு கூட, இன்னமும் நீங்க இப்படிக் கோபத் தைக் கைக் கொண்டிருக்கலாமுங்களா, அத்தான்! உங்கன் வீண் பழி பாலத்திலேருந்து முருகன்தாளுக்கும் காப்பாற்றி யிருக்கான்: இப்போ துளிநாழி நீங்க செய்ய விருந்த அநீ பாயப்பாவத்தைப் பற்றி நினைச்சுப் பாருங்க, அத்தான்!” கமலி விம்மி வெடித்தாள். - ராஜா வீரிட்டான். 'ஐயோ முருகா! ஐயையோ ராஜா என்று கூக்குரல் பரப்பியவளுக, ராஜாவை அப்படியே வாரியணைத்துச் செரு மினன் சுந்தர். பிறகு கடைக்குப்போஞன். மத்தியான்னம் சாப்பாட்டுக்குத் திரும்பின்ை. அப்போதுதான் ராஜாவைக் காளுேம் என்ற தகவலும் ராஜாவின் கடிதமும் கிடைத்தன. இப்போது அவன் தன் கமலியின் பாசத்தின் ஆணையை அவன் உடனடியாக நிறைவேற்றியாக வேண்டும் கலந்து கிடந்த கிராப்புத் தலையோடும் கலையாமல் கிடந்த பாசத்தின் தவிப் போடும் புறப்பட்டான். * . . * - கன்னிவனத்தாய் அம்மன் கோயில் மணி ஒலித்தது. *கமலி, நம்ம் ராஜா கிடைச்சிடுவான்!’ ‘எப்படியோ என் பெற்ற வயிற்றிலே பால் வார்த்திட் டா, சரி தானுங்க அத்தான்...! ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போங்க, அத்தான்!” என்ருள் கமலி. சுந்தர் 'ஊஹாம் என்று தலையை அசைத்தபடி புறப்பட்டு விட்டான்.