பக்கம்:விதியின் நாயகி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 சுந்தர் வீசின. கையும் வெறுங்கையுமாகத் திரும்பினன். மின் விளக்கு களைப் பொருத்தி விட்டு வாசற்படியிலேயே காத்துத் தவம் இருந்தாள் கமலி. ஏக்கமும் ஏமாற்றமும் விளங்க மெளனப் பிண்டமாக தின்ருன் கந்தர்.

  • எங்கேங்க அத்தான் என் ராஜா?’ என்று அதிகார தோரணையில் கந்தரை நோக்கி வினவினுள் அவள். -

'நம்ப ராஜாவைக் கண்டு பிடிக்க முடியவில்லை, கமலி. இந்த மனச்சநல்லூரிலே தேடாத இடம் பாக்கி இல்லை. அவன் எங்கே ஒளிஞ்சுக் கிட்டு இருக்கானே? அவனை விதி எங்கே ஒளிச்சு வச்சுக்கிட்டு இருக்குதோ? ஒண்ணுமே விளங்கல்லையே?...நான் என்ன செய்வேன், கமலி?’ என்று அழுதான் அவன். - அவளும்தான் அழுதாள். பிறகு கண்டிப்புத் தொனிக்கக் கூறிஞள் : நீங்க என்ன செய்வீங்களோ? ஏது செய்iங் களே !? எனக்குத் தெரியாது; எனக்கு அதைப்பற்றிக் கவல்ை பும் கிடையாதுங்க! எனக்கு எப்படியும் என்.ராஜா வேணும்!" அவளது அழகான கண்கள் சிவந்திருந்தன.

  • உனக்கு உன் ராஜா வேனும்! அப்படித்தானே??? *ஆமாம். எனக்கு என்ளுேட ராஜா வேணும்; நான் பத்து மாசம் சுமந்து பெற்ற என் ராஜா வேணும்! என்ளுேட இந்த ஆணையை நீங்க உடனடியாக நிறைவேற்றி வைக்கத் தவறில்ை, நீங்க என் ராஜாவைத் துரக்கி எறிய முயற்சி பண்ணின. இதே கிணற்றிலே நானும் விழுந்து பலியாகி விடு வேன்! ஆமாங்க அத்தான், ஆமாம்!??

அவன் மெய் விதிர்த்துச் சிலையாக நின்ருன் மறுகணம், வெறி கொண்டவன் போல் அங்கிருந்து வெளியேறினன். இரவு மணி பத்து இருக்கும்.