பக்கம்:விதியின் நாயகி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 வீசின. கையும் வெறும் கையுமாக பைத்தியம் பிடித்த வகைப் பூனேயைப் போன்று வாசல அடைந்தான் சுந்தர். முதல் அலுவலாக, கேணியை நிலவொளி பில் ஊடுருவினு ன். நல்ல காலம். தப்புத்தண்டா ஏதும் நடந்திருக்கவில்லே!‘என் கமலியின் ராஜ இன்னமும் கிடைக்காதது கண்டு, என் கமலி இதே கிணற்றிலே விழுந்து விடுவதாகச் சூள் உரைத் தானே? நான் இனி என்ன செய்யட்டும்?... முருகா!’அந்த ஒரு முடிவைத் தவிர, அவனுக்கு வேறெந்த வழி யுமே புலப்படவில்லை! பொங்கு மாங் கடலாகப் பாச உள்ளம் குமுறிக் கொந்தளிக்க, அவன் கிணற்றின் மேடை மீது ஏறி, கிணற்றில் குதிக்க முனைந்த நேரத்தில்

  • அப்பா!...ஐயோ அப்பா’ என்று அலறிப் பாய்ந்து வந்து சுந்தரின் கரங்களைப் பற்றி இழுத்துத் தரையிலே தள்ளி விட்டான் ராஜா. .
  • ஆ...ராஜா கூவிஞன் சுந்தர்.

சத்தம் கேட்டு ஓடோடி வந்த கமலி, "ஐயையோ அத் தான்! என்ன பாவம் செய்யத் துணிஞ்சீங்க மறுபடியும்? " என்று தேம்பினுள். பொட்டுப் பொட்டாகக் கண்ணிச் சிதறிக் கொண்டிருந்தது, தாலிப் பொட்டில், சட்டையைத் தட்டிக் கொண்டு எழுந்தான் சுந்தர். கமலியையும் ராஜாவையும் மாறி மாறி-மாற்றி மாற்றிப் பார்வையிட்டான். ஒ:- அவனுக்குப் புரிந்து விட்டதோ?. ராஜா விதியாகச் சிரித்தான். படிரென்று பிரம்ாதமான 'ஏப்பம்’ ஒன்று அப்போதுதான் அமர்க்களமாக வெடிக்க வேண்டுமா? அப்பா, நீங்க பாசப் பரீட்சையிலே தோற்றுப் போயிட்டீங்களே?’ என்ருன், புது மலர்ச்சியும் புதுச் சொக்காயும் பளபளக்க. சுந்தரின் பாசநெஞ்சம் உருகிச் சிலிர்த்தது. கண்ணிர் கசிந்தது. கமலி, உன் ராஜ எவ்வளவு சமர்த்தாகப் பேசு