பக்கம்:விதியின் நாயகி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£06 கிருன், கேட்டியா!...உன் ராஜாவை வாடாமல் வதங்கங் காமல் நீயே மாயமாய் ஒளிச்சு வச்சிக்கிட்டதுக்கு அப்பாலே, நான் எப்படி கமலி உன் ஆணைப்படி உன் ராஜாவை உன் கிட்டே கொண்டாந்து ஒப்படைக்க முடியும்? உன்ம்...வாலி தவம்தான்! இந்தச் சோதிப்பும் எனக்குக் கட்டாயம் தேவை தான். ஆளுல் ஒன்று: பாசம் என்கிற புனிதச் சந்நிதி இம்மட் டோடே எனக்கு அபயம் தந்திச்சே, அந்த மட்டுக்கு நான் பிழைச்சேன். முருகப்பெருமான் கிருபையினலே, எப்படியோ உன் ராஜா உன் கைக்குச் சிக்கிட்டான்!...” என்று உணர்ச்சிகள் சுழிக்கப் பேசினுன், சுந்தர். 'நம்ப ராஜான்னு சொல்லுங்க, அத்தான்!” விக்கலுக் கும் விம்மலுக்கும் ஊடே மன்ருடிளுள் கமலி.

  • ஆமாங்க அப்பா: ராஜா செருமிஞன். இனி நான் சத்தியமாய் எந்தப் பரீட்சையிலேயும் தோற்றுப் போயி. இமாட்டேன், அப்பா: விம்மினன் ராஜா!