பக்கம்:விதியின் நாயகி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலைத் தேடி...! திலைமை ஆசிரியர் ராமாமிருதமும், அவர் மனைவி நீலதயாட்சியும் வெளியூர்ப்பயணத்தை முடித்துக் கொண்டு சற்று முன்தான் திரும்பியிருந்தார்கள். வீட்டைத் திறந்த மாத்திரத்தில் அங்கே நிலவிக் கிடந்த நிர்த்தாட்சண்யமான கொடுமை மிக்க அந்தப் பயங்கர அமைதியை உணர்ந்து அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஏக்கமும் வேதனையும் சூழப் பார்த்துக் கொண்டார்கள். கண்ணிர்த் துளிகள் பொட்டுப் பொட்டாகச் சிதறிக் கொண்டிருந்தன: -

  • இந்தாப் பாரு, நாம்ப இதுவரை அழுதது போதும்: இனிமேலே அழ வெண்டியது நாம்ப இல்லை!’ என்ருர் ராம மிருதம், கண்டிப்பான குரலில். முகம் களைத்துச் சளைத்து விட்டது. வழுக்கை விழுந்திருந்த தலையில் மிச்சம் மீத மீருந்த நரை முடிகள் முற்றத்தில் பட்டுத் தெறிந்த கதிரெளி வில் பளபளத்தன.
  • இந்தாப் பாருங்க! நம்ப மஞ்சு எவ்வளவு அழகாகச் சிரிச்சுக்கிட்டு இருக்கா?’ என்ருள் நீலதயாட்சி. குரல் கம்மீ விருந்தது. நெற்றி மேட்டில் இத்தனை சிந்தனைக் கோடுகளா?

மனைவியின் கையிலிருந்த அந்த என்லார்ஜ்மெண்ட் போட்டோவை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவர்