பக்கம்:விதியின் நாயகி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 மத்தியிலும் ஆசிரிய-ஆசிரியைகள் மத்தியிலும் நிலவ வேண்டிய அற உணர்வு பற்றித் தலைமை ஆசிரியர் ராமா மிருதம் எத்தனே எத்தனையோ தரம் படித்துப் படித்துச் சொல்லி யிருக்கிருரல்லவா? - இரவு வளர்ந்தது. பசியும் வளர்ந்தது. ஆளுல், ராமாமிருதம் பசி இல்லை என்று சொல்லிவிட் உார். அவர் சொன்னல் சொன்னதுதான். ஆகவே, அவரது மனேவியும் சாப்பிடாமல் பின் கட்டில் படுத்துக் கொண்டாள். இந்த விவரம் அவருக்குத் தெரியும். ஆகு லும், அவர் தன் பாட்டில் பிரமை தட்டியவராகக் கூடத்து விளக்கொளியில் இறைந்து கிடந்த எஸ்.எஸ் எல்.சி. வகுப் புக்கான நூல் சளேயே இன மக்காமல் பார்த்தவாறு இருந் தார். வழக்கம் போல இந்த வருஷமும் நல்ல ரிசல்ட் பெற்ருக வேண்டும் என்று வைராக்கியமாகக் கனவு கண்ட வர், எச். எம். ராமாமிருதம். இந்தச் சமயத்தில்தாளு அந்தச் சோதனை விதியாக முளைத்துத் தொலைக்கவேண்டும்?.. அவர் மெள்ள எழுந்தார். கீழண்டைச் சுவரை நெருங் கினர். அந்த இடத்தை வெறிக்கப் பார்த்தார். எங்கே அந்தப் போட்டோ?...அவருக்குத் திக்கென்றது, ஊர் திரும்பியவுடன் நீலா, அந்தப் படத்தைக் காட்டி என்னென் னவோ சொல்லவில்லையா? காலில் என்னவோ இடறியது. குனிந்தார். தலை குனிந்தார். மஞ்சுளா வின் படம் தரை யில் உடைந்து கிடந்தது.-ம..ஞ்...!-வெளிறிய உதடுகன் துடித்தன.-பித்து! * ・ ー . . வாசலில் நாய்கள் குரைத்தன. ஸோர்.லார்’ என்று பள்ளி நேரங்களிலும், பள்ளி முடிந்த பின் ட்யூஷன் படித்த சமயங்களிலும் என்னை வளைய வளையச் சுற்றி வந்த அந்தக் கிட்டுவா இப்போது என் மானத்தையும் கவுரவத்தையும் நடுச் சந்தியில் சிரிக்க