பக்கம்:விதியின் நாயகி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 f சினிமாவாச்சும் பார்க்கலாமேன்னு கிள்ம்பிவந்தேன். பார்த் திட்டுத் திரும்பினப்பதான், இந்தத் தம்பியைக் கண்டேன்!’ சோமையா இப்போது ஒதுங்கி நின்ருன். "இந்தப் பையனை ೭೯75ಅ ஏற்கனவே தெரியுமா, சிவகா:A23: - "ஊஹாம், இப்ப தானுங்க அத்தான் பார்க்கிறேன். புத்திசத்தி உள்ள பையன், என்னைக் கண்டதும், உங்க கடையாட்டம் வந்து சாப்பிடுங்கம்மான்னு வருந்தி வருந்தி அழைச்சான். பாவம், இவன் அனுதையாம்!...தெய்வம் யாரையுமே சோதிக்காமல் விட்டு வைக்கிறது கிடையாது போலே!’ என்ருள் சிவகாமி. - "மெய்தான், சிவகாமி. இந்தப் பையன் சோமையா ரொம்பக் கெட்டி!” என்ருர் தேவர். பிறகு, சோமையாவின் பக்கம் திரும்பி, பையா, இவள் என் சம்சாரம்!’ என்ருர். 'அம்...ம்...மா’ என்று உணர்ச்சி வயப்பட்டுக் கூவிய சிறுவன் கையெடுத்துக் கும்பிட்டான். பிறகு எஜமானியை நோக்கி மெல்ல நகர்ந்தான். 'அம்மா அம்மா!...என்னுேட அண்ணன் தம்பி அக்கா தங்கக்சி யாரையுமே ஏன் நீங்க உங்களோடே அழைச்சுச்கிட்டு வரலே?...அவங்களேயெல் லாம் பார்க்கவேணும்னு ஆசையாய் இருக்குதுங்க, அம்மா!’ என்று குழைந்தான் சோமையா. மின்வெட்டும் நேரம், மின்வெட்டிற்ை போன்று அதிர்ச்சி அடைந்தாள் சிவகாமி. நொடிக்குள் சமாளித்துக் கொண்டு, காலம்பற எங்க வீட்டுக்கு வா தம்பி; எல்லா ரையும் பார்க்கலாம்,” என்ருள். r பேலே! என்று குதித்தான் சோமையா அப்போது: சிவகாமி மட்டுந்தான விம்மினுள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/25&oldid=476435" இலிருந்து மீள்விக்கப்பட்டது