பக்கம்:விதியின் நாயகி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 சுவரில் காலம் ஓடிக்கொண்டிருந்தது:-விந்தைதான்; மணி பன்னிரண்டு. - - சிப்பந்திகளின் இரவு உணவு நேரம் அது. . Graaurqಹೆಅಲ பசிக்கத் தொடங்கியது. விதிக்குப் பசி உண்டு. ஆனல், பசிக்கு விதி ஏது? சிப்பந்திகளோடு குந்தினன் சோமையா. அவனுக்கு திகிரென்றது. டி மாஸ்டர் அங்கப்பன் அண்ணன சோறு போடவேண்டும் அட, கடவுளே! உத்திரத்தில் இருந்த சிறு பொட்டலம் ஒன்றை எலி தள்ளிவிடவே, அது சோமையா வின் காலடியில் விழுந்து விட்டது. அதைக் குனிந்து எடுத்து சரக்கு மாஸ்டரிடம் நீட்டினன். x அேப்பனே சோமையா! இது எலி மருந்து பாஷான மாக்கும் தொட்டுப் பிடாதேடா? என்று எச்சரித்தார் சரக்குமாஸ்டர். பழையபடி உத்திரத்தில் அதை வைத்து விட்டார். - - . T - ‘ஊம் கொட்டியபடி, சோமையா இலையில் கண் பதித் தான். மீன் குழம்புச் சோற்றைப் பிசைந்து கொண்டே சிறுவன் ஏறிட்டுப் பார்த்தான். தன் இலையைத் தவிர மற்ற எல்லோரது இலைகளிலும் செங்கண் மீன் வருவல் துண்டம் ஒவ்வொன்று காட்சியளிப்பதைக் கண்டதும், பிஞ்சு நெஞ்சு ஏக்கமடைந்து பெருமூச் செறிந்தது. சரக்கு மாஸ்டருக்கு பாம்புக்கண். ‘ஏண்டா அங்கப்பா! தம்ப பயல் சோமையா மட்டும் என்னடா பாவம்செஞ்சான்? அவனுக்கு மாத்திரம் ஏண்டா கவுச்சி வைக்கலே’ என்று கடுமையான குரலில் கேட்டார். நம்ம ஜமாவிலே, பெற்ற ஆயி அப்பன் யாருண்ணே தெரியாத பாவி இந்தப் பொடியன் சோமையா ஒருத்தன் தானே?...அதேைலதாளுக்கும் அவனுக்கு ஒண்டியும் மீன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/26&oldid=476436" இலிருந்து மீள்விக்கப்பட்டது