பக்கம்:விதியின் நாயகி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தான் அப்படிச் செய்யவீங்க!... என்னைப் பெற்ற ஆயியும் அப்பனும் என்ளுேட கன்னத்து மச்சத்தை இனம் கண்டு என்னே என்றைக்கானும் ஒரு நாள் ஏற்றுக்கிடுவாங்கன்னு: தான் இதுவரை நான் தவம் இருந்தேன். ஆனஅது பொய்யா கிடுச்சங்க அவங்க-அந்தப் புண்ணியவாங்க ரெண்டுபேரும் என்னை மறந்தாலும் நான் அவங்களை-அந்தப் புண்ணிய வாங்களை மறந்ததே இல்லீங்க. அவுங்க ரெண்டுபேரையும் எப்பவும் என் சட்டைப்பைக்குள்ளேயே கொலுவிருக்கச் செஞ்சிட்டேன்...கொஞ்ச முத்திவரை நான் அளுதையாகத் தான் இருந்தேன் ஆளு, இப்போ நான் நாதியத்த அஞதை இல்லை. எனக்கும் ஒரு அம்மா-அப்பா கிடைச்சிட்டாங்க என்கிற இந்த ஒரு அளவில்லாத சந்தோசத்தோடபெருமையோட-பெருமிதத்தோடவே நான் கண்ணை மூடிக் கிடவும் திட்டம் போட்டேன். ஆன......?” ‘..

  • ஜயையோ, சோமையா!... நீ எப்பவுமே எங்க பிள்ளை தான்!......கடவுள் மேல் ஆணை இது! எங்களே நம்பு, சோமை யா! இன்னெரு உண்மையையும் நீ நம்பவேணும். இனி எங்க ரெண்டு பேர் உயிரும் உன் கையிலேதான் இருக்கு!. இது சத்தியம்!’ என்று விம்மிப்புடைத்தவளாக, சோமையா வின் பாதங்களிலே சரணடைத்தாள் சிவகாமி.

எஜமானியம்மா’’ தவித்தான் சோமையா.

  • நான் உன்:அம்மாடா, தெய்வமே!’

அ.ம்...மா? சோமையா மகிழ்ச்சிக் கண்ணிச் பெருக்கினன். சிவகாமி யின் விழிகளைத் துடைத்தபடி, அவளே ஏறிட்டு நோக்கினன். தொண்டையைக் கனத்துக் கொண்டான். 'அம்மா என்னைப் பெற்றுப் போட்ட கடமையோடே நிம்மதிப் பட்டு என்ன அனதரவாகவும் நாதியற்றும் தவிக்க விட்டுட்டு எங்கிட்டோ மாபிைமானம் கூடஇல்லாமல்-கண்காணுமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/30&oldid=476440" இலிருந்து மீள்விக்கப்பட்டது