பக்கம்:விதியின் நாயகி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

  • டியன் சாப்பிட்டுட்டு, டாக்டரைப் பார்க்கலாம்,என்ன

சொல்றே: முேதலிலே டாக்டரை பார்த்திட்டு வந்தால்தான் மனக் திம்மதிப்படுங்க, அத்தான்!” மூக்குத்திக் கற்கள் பளிச் சிட்டன.

  • கமலம், நீ பாப்பா இல்லே, ஒரு பாப்பாவுக்கு அம்மா. பழசை நினைச்சு, நினைச்சு, ஏங்கி, ஏங்கி, உருகித் தவிச்சு இனி ஒண்னும் ஆகப் போகிறதில்லே.நீயே எனக்கு புத்தி படிச்சுக் கொடுப்பே. இப்போ நீ இப்படி மனம் மறுகின, உன்னே நம்பி இருக்கிற நம்ப பாப்பாவோட எதிர்காலம் என்னுகிற இன்னு யோசிச்சுப் பார்த்தியா?... பாப்பாவுக்குப் பால் வேணுமில்லே!... வா, டி.பன் பண்ணிட்டே போகலாம்: விளம்பரப் பலகையில், டாக்டர் சிவசுப்ரமணியன் பி. எஸ்ளி, எம்.பி.பி.எஸ்., டி.ஸி.எச்7 என்ற பட்டங்கள் பொலித்தன. - . . . . -

'வா, கமலம். மனசை அலபாயவிடப்படாது. குழந் தையை கெட்டியமாய்ப் பிடிச்சிக்க வேணும்,’ என்று நினை லுட்டிய வண்ணம் சண்முகம் முன்னே நடந்து, இரும்புக் கதவின் கொக்கியை நிதானமாக விலக்கிஞன். அன்றைக்கும் இப்படித்தான் இறுதியில் கைகள் நடுங்கி விட்டன: ராஜர் தெய்வமே!’ தந்தை மனம் அழுது புலம் பியது. முகத்தைத் துடைத்துக்கொண்டான். தலை சுற்றியது. சாம்ர்த்தியமாகச் சமாளித்தான். மலர் விழி அவன் நெஞ்சில் ஆழகாகச் சிரித்தாள். பொங்கிப் புரண்ட பாசத்தோடு திரும்பினன். பாப்பா!' என்ருன். கமலம் கண்களேத் துடைத்துக் கொண்டிருந்தாள். . மலர்விழிக்கு என்ன தெரியும்?-அவள் தன் போக்கில் லயத்தில் சிரித்துக் கொண்டிருக்கிருள். - கமலம், நம்ம இருக்கிறது டாக்டர் வீடு::

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/34&oldid=476444" இலிருந்து மீள்விக்கப்பட்டது