பக்கம்:விதியின் நாயகி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

°安成彦、°

  • ளார்: டாக்டர் வார்!’ என்று மெல்லக் குரல் கொடுத் தான் கமலத்தின் கைப்பிடி நாயகன். டாக்டர் நல்ல வாக் காகக் கொடுக்கனுமே!... பகவானே? - -

டாக்டரின் சம்சாரம் வந்தார்கள். இருங்க, ஐயா ஸ்ஞனம் பண்ருங்க. நைட் டியூட்டி வந்துடுவாங்க,’ என்ருர்கள்.

  • நல்லதுங்கம்மா..?

மலர்விழிக்கு ஜலதோஷம். வேபரப் டப்பாவும் டவலும் உதவின. கிலு கிலுப்பை பாவம், என்ன பாடு படுகிறது! சண்முகத்துக்குத் தன் இன்னுயிர்த் துணையை நோக்கவே பயமாக இருந்தது. பாவம், பெற்ற மனசு ஏங்கித் தவிக்குது. புரியுது. புரிஞ்சு இனிமே என்ன ஆகப் போகுது?... எங்க பாக்கியம் அவ்வளவுதான். எனக்குத் தெரியாம அவளும், அவளுக்குத் தெரியாம நானும் உருகுகிறது தான் கண்ட பலன். நானும் எத்தனையோ பாடு பட்டும் எதையுமே என்னலே மறக்கவே முடியவில்லேயே! ஐயோ, அறிஞ்சு ஒரு பாவமும் செய்யலேயே!... ராஜா என் தெய்வமே!’ பத்து மாதங்கள் இருக்கும். இருக்கும் தெய்வங்களேயென் லாம் நெஞ்சில் இருக்கச் செய்து இருந்த விபூதியை லெல்லாம் நெற்றியில் இருத்தித்தான் அவன் இங்கே குழந்தை ராஜாவை எடுத்து வந்தான். கமலத்துக்கு ஒன்பது மாதம். ராஜாவுக்கு இருந்திருந்தாற்ப் போல வயிறு உப்பத் தொடங்கியது. சவலை’ என்ருர்கள் தெரிந்தவர்கள். அவர் களைச் சொல்லிக் குற்றமில்லை. விதியை தெரிந்திருக்கவில்லை. அவர்கள். கடைசியில் டாக்டர் பார்த்தார். குழந்தைக்கு ஈரல் குலைக்கட்டி’ என்ருர், நாடிக் குழல், நோயின் நி -நிலைமையைச் சோதித்தது. தப்பு பண்ணிட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/35&oldid=476445" இலிருந்து மீள்விக்கப்பட்டது