பக்கம்:விதியின் நாயகி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ரொம்ப லேட்டாய் வந்திருக்கீங்க. ஹாஸ்பிட்டலுக்கு வாங்க. என்னல் ஆனமட்டும் ட்ரை' பண்ணிப் பார்க்க றேன்? என்ருர், டாக்டர். . இந்த டாக்டர் நல்லவர். குழந்தை ஸ்பெஷலிஸ்ட். குழந்தை குட்டிக்காரர். சிறு வயசு, ஆலுைம், அனுபவத் தின் வயசு கூடுதல். டாக்டரின் மனமும் படிப்பும் குழந்தை ராஜாவின் உயி ரைப் பிடித்து நிறுத்திக் காப்பாற்றி விடப் படாதபாடு பட்டன. - . பெற்றவர்களைப் போலவே, பதினேந்து மாதக் குழந்தை யும் ஜீவமரணப் போராட்டம் நடத்தியது. ஆனல். * , , , , - எழுதிச் செல்லும் விதியின் கை ஓங்கிவிட்டது. சோறு தண்ணிர் இல்லாமல், இருபத்திரண்டு நாட்கள் செய்த தவம், ஆடி வெள்ளமாகப் பெருக்கெடுத்த பாசம் எல்லாம் பாழ்! பாழ்!. . - - தெய்வமே.ஐயோ, எங்க தெய்வமே ராஜா. - : . செருப்புச் சத்தம் கேட்டது. கமலமும் சண்முகமும் சுயப் பிரக்ஞை கொண்டு சடக்கென்று எழுந்து கும்பிட்டார். டாக்டர் வாங்க” என்று சொல்லி, சண்முகத்தைப் பார்த்தவுடன், அவரது முகமலர்ச்சி சடுதியில் மாறியது. விதியை நினைவு கூர்ந்திருக்க வேண்டும். நப்பு கொட்டியபடி, மலர்விழி ரேழியில் தவழ்ந்து விளை பாடினுள். விதியின் விளையாட்டை அவள் எப்படி அறிவாள்? பொண்ணு பிறந்திருக்கோ? . ஆமாங்க, டாக்டர் ஸ்ார். 3. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/36&oldid=476446" இலிருந்து மீள்விக்கப்பட்டது