பக்கம்:விதியின் நாயகி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கசக்கிப் போடும் காகிதங்களை ஒன்றுவிடாது பிரித்துப் படித்துப் பழகியவன் ஆயிற்றே? என் பாடு திண்டாட்டம் ஆகிவிட்டது. ரோலர் சுற்றுப்பவனும் ஹீட்ரும் எடுபிடி ஆளும் மிட்டாய்ப் பாக்கெட்டுகளை அவ்வப்போது ஓய்ந்த நேரங் களிலே அடுக்கிக் கொண்டிருந்தார்கள். தராசு என்னை ஆட்டிப் படைத்தது. குணசீலனை ஏனே என்னல் மறக்கவே முடியவில்ல்ை சதிள்' அச்சிறுவனின் ஞாபகம்தான் நெஞ்சரங்கில் நிழலாடியது. ரத்தபாசத்தை அனுபவ பூர்வமாக அறியக் கொடுத்து வைக் காத நான், அந்த ஏழைச் சிறுவன் குணசீலன் வாயிலாக் ரத்தபாசத்தை அனுபவித்து வந்தேன். அதற்கும் சோதனையா? சோதனக்கென்றுதான் வாழ்க்கை அமைக்கப்படு கிறதா? - சோதிப்பதற்கென்றுதான் தெய்வம் விளையாடுகிறதா? ஒருநாள்: - - - - அண்ணுச்சி, நீங்க கதை எழுதுவீங்களாமே? శ్చ: - ". . . . . . * * * * 'அப்படின்ன, என்னவச்சு ஒரு கதை எழுதுங்களேன்!?? நேரம் கிடைக்கட்டும். கட்டாயம் எழுதுவேன்: முத்துப்பற்கள் கம்பீரமான அமைதிகொண்டு முரல் சிந்தின. - - ... . . . .” அன்ருெரு தினம், மத்தியான்னம் உணவுகொண்டு, ரிக்ஷாவில் திரும்பினேன். - . . . " குணசீலன் ஓடிவந்து, அண்ணுச்சி, பாரதி வீதியிலே ஒரு பெரிய வீடு அடுத்த வாரம் காலியாகுதாம். நம்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/52&oldid=476462" இலிருந்து மீள்விக்கப்பட்டது