பக்கம்:விதியின் நாயகி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 தெய்வமே!... உயிரின் அழைப்பு - விளிப்பு கேட்டிருக்க வேண்டும்: பூ இதழ்கள் யூமொக்குகளாக மலர்ந்தன. சிறு விழி களின் விரி. பில் அமைதி மண்டியது; ஆனந்தம் நிழலாடியது. 'ஆ அண்ணுச்சியா!’ என்று விம்மிப் புடைத்தவனுக, மெல்ல மெல்ல-மெள்ள மெள்ள தலையை எழுப்பி, எழுந்து உட்கார எத்தனம் செய்தான், குணசீலன்.

  • &: .o & ...??
  • அண்ணுச்சி, வேடிக்கையான இந்த உலகத்திலே எனக்குக் கூட ஒரு துணை கிடைக்க ஆண்டவன் மனசு இரங்கி யிருக்கானே!..அந்த வரைக்கும் அந்தத் தெய்வம் என்னையும் கூட ரட்சிக்க மனம் இரங்கியிருக்கத் தான் வேணும்: ஆமாங்க, அண்ணுச்சி!...”

தெய்வமே!... எனக்குப் பேசத் தெரியவில்லை! நல்லகாலம், விம்மவா வது தெரிந்ததே!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/57&oldid=476467" இலிருந்து மீள்விக்கப்பட்டது