பக்கம்:விதியின் நாயகி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஐயா நீங்க யார்??? நோன்... சபேசன்!’ கோமதி செல்வராஜ் இண்டஸ்ட்ரீஸ் முதலாளி: 'ஒஹோ! அப்படிங்களா? சபேசன் உடல் நடுங்க தலையை உலுக்கி வைத்தார்.

  • யாரைப் பார்க்கணும், ஸார்?’

கமலாவைப் பார்க்கவேனும்! நீங்க...?? என் பெயர் பரமசிவம். இங்கு லஸ்ஸிலே நடக்கித கமலாபவளுேட ஒனர் நான். நான் தான் கமலாவோட ஹஸ்பெண்ட். ஆல்ரைட் என்ன விசேஷம்!...” ஒரு அவசரக் காரியமாக リf「リ நான் உடனடியாகச் சந்திக்க வேணும்!...”

  • அப்படிப்பட்ட அவசரக் காரியம் என்னவென்று நான் அறியலாமா, மிஸ்டர் சபேசன்??- நரை மயிர்களே வெகு லாவகமாகக் கோதி விட்டுக் கொண்டார் பரமசிவம்.

சபேசன் தவித்தார், நடந்த கதையை- பாவக் கதையை- அநீதிக் கதையை எப்படிச் சொல்வது? ஒரு சமயம், அந்தக் களங்கம் குறித்து தன் கணவனிடம் கமலா இது வரை வெளியிடாமலே இருந்திருந்தால்?... வழிந்த வேர்வையை வழித்துவிட்க் கூட சிந்தை இழந்திருந்த அவர் பரமசிவத்தை ஏறிட்டு ஊடுருவிப் பரிதாபமாகப் பார்வை விட்டார். ஐயா, உங்க அன்பு மனைவி கமலாவை ஒரு ஐந்து நிமிஷம் மாத்திரம் நான் தனியாகச் சந்திக்கிறதுக்கு நீங்க பெருமனம் கொண்டு பெர்மிஷன் கொடுத்தால், அதன் மூலம் மிச்சம் மீதமாக நின்று, உயிருக்கு மன்ருடிக்கினு இருக்கக் கூடிய இந்தப் பாவியைக் கடைத் தேற்றும் புண்ணியம் உங்களுக்கும் கிட்டலாம், و : தயவு செய்து மேற்கொண்டு எதையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/63&oldid=476473" இலிருந்து மீள்விக்கப்பட்டது