பக்கம்:விதியின் நாயகி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

接豹盘 போயிருக்கவேணும். இந்தப் பாவியை யார் மன்னிப்பது? இத்தனைக் காலமாக நான் அணு அனுவாகச் செத்தது போதாது.இன்னமும் தினமும் செத்துப் பின்ழ்ச்ச் கடைசியிலேதான் நான் சாகவேனும் அப்பதான், தெய்வமும் மனச்சாட்சியும் என் பாவத்தை மன்னிக்க ஒப்பும்! ஆமாம்!” கதறித் துடித்துக் கொண்டே எழுந்து வெளிப்புறம் ஒடோடி வந்தார் சபேசன். ஹால். அங்கே கண்ணிருடன் நின்ருர் பரமசிவம். 'ஐயா, தெய்வம் மட்டுமல்ல, கமலாவும் என்ணேத் சோதிச்சிட்டுது! நான் பாவியிலும் கேடு கெட்ட பாவி? இந்தப் புண்ணிய பூமியிலே இனிமேலும் நான். கால்தரிச்சு நிற்பது தர்மமல்ல: நாகரிகமும் அல்ல: நான் வருகிறேன், பரமசிவம் வார்!...”* ; : * பரமசிவம் தலையை நிமிர்த்தி, மிஸ்டர் சபேசன், என்ன விஷயமாக நீங்க என் கமலாவைச் சந்திக்க வந்திங்க என்கிற விவரத்தை இனியாகிலும் என்கையிலே சொல்ல் ஒாமா?’ என்று கேட்டார். - விதியைக் கண்டு குலைநடுங்கியவராக, ஒன்றுமில்லேங்க ஐயர். கமல்ா என் விள்ையாட்டுத் தோழி! அது கையிலே மணல் வீடுகட்டி விளையாடினப்போ டு போட்டுட்டேன். அந்த டு வைக் கலைச்சு ராசி ஆகிட்ணும்னு தான், சாவோடு போராடிக்கினே ஓடோடி வந்தேன், ஸார்: என்ருர் சபேசன்!... - - ஒஹோ!... அப்படீங்களா கதை. ஐயோ, பாவமே!...?? - - - : - திருவாளர் சபேசன் இப்போது அங்கு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/65&oldid=476475" இலிருந்து மீள்விக்கப்பட்டது