பக்கம்:விதியின் நாயகி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I (3 கோத்மா அறக்கருணை துலங்கப் புன்னகை செய்து கோண்டிருக்கிருர்: பூஜைக் கூடத்திலே, விநயம் நிரம்பிய சிரிப்பு ஜோடி கூடி ஒலித்தது: எதிரொலித்தது! .

  • அத்தான், அன்றைக்குப் பொய் சொல்வி ஏமாற்றி, ன்ைனுேட புனிதமான கற்பைச் சூறையாடி வஞ்சித்தார் இந்தப் பாவி சபேசன். அந்தக் கொடுமையைத் தானமாட்டாமல், அப்பவே கடலிலே குதிச்சுத் தற்கொலை செஞ்சுக்கி. இருந்த என்னைத் தெய்வம் போல வந்து காப்பாற்றி என்ளுேட சோகக்கதையை கேட்டுத் துடிக்க எனக்குப் பெருந்தன்மையோடவும் மனிதத் தன்மை போடவும் புகலிடம் தந்தருளிய மனிதர் நீங்க என்கிற ரகசியம் தெய்வத்துக்கும், தெய்ல மனிதர் மகாத்மாவுக்கும் தானே புரியும்?. -: - . -

வோஸ்தவம், கமலா !” 'டியர் அத்தான்!... மன்னிப்புக்கும் அப்பாற்பட்ட இம்மாதிரியான நேர்மையற்ற-நியாயமற்ற-தருமமற்ற நாகரீகமற்ற தவறுகளைச் செய்யும் பாவிகள், திருவாளர் சபேசன் மாதிரி நித்த நித்தம் அணு அனுவாகச் செத்துக் கொண்டேயிருக்கவேண்டியதுதான். அந்தப் பொய் மனிதன் இளுக்கான ஆள்தண்டன என்கிற சமுதாய நீதியின் விதியை இபோதாகிலும் சபேசன் அந்தரங்கப் பூர்வமாக உணர்ந் திருப்பாசோன்ைனவோ?... பாவம்: . 筠、 கமலா-திருமதி கமலா பரமசிவம், அட்டகாசம்ாகவும் திர்த்தாட்சண்யமாகவும் சிரிக்கிருள்:-சிரித்துக் j: இருக்கிருள்: . அவள்தான் விதியோ?. விதிதான் அவளோ?.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/66&oldid=476476" இலிருந்து மீள்விக்கப்பட்டது