பக்கம்:விதியின் நாயகி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 13 டைப் பையில் போட்டு விட்டு, புத்தகங்களை நீட்டிச் சென்ருன். . . ." அடுத்த வரிசைக்குத் திரும்பின தருணம் சங்கிலியின் பார் வையில் பட்டு விலகினர் இருவர்; ஒருவர்-திருவாளர் சகட யோகம்: அடுத்தது, அவரது 'தர்ம பத்தினி!’ ஒருகணம் கொதிப்பு பொங்கியது. மீண்டும் குரல்கள் மீட்டின. "ஏ...பாட்டு புஸ்தகம்... வா...வா!’ சில்லறைகள் மொத்தமாக விழுந்தன. *இந்தாப்பா...இங்கே ஒண்ணு கொடு!’ என்று கேட் டுக் கொண்டே பத்துக் காசை நீட்டினர் சகடயோகம்: துரத்தே கும்பிட்டவனேச் சிரிப்பால் வாழ்த்தினர். சங்கிலியின் கைகள் அந்தப் பத்துக் காசை ஏந்திக் கொண்டு, சட்டைப் பைக்குள் திணித்தன. ஆனால், அவன் பாட்டுப் புத்தகத்தை நீட்டவில்லை. தர்ம பத்தினியின் நச்சரிப்பைத் தாங்காத சகடயோகம் அங்கவஸ்திரத்தை நகர்த்திப் போட்டபடி, எங்கேப்பா பாட்டுப் புஸ்தகம்?...” என்று விளு விடுத்தார். சங்கிலி அட்டகாசமாகச் சிரிக்கலானன், காசு குடுய்யா!...பாட்டு புக் தன்னலே உம்மகிட்டே ஓடியாரும்: என்ருன். : . கோசுதான் சித்தமுந்தி குடுத்தேனப்பா?? நீேரா காசு குடுத்தீர்?...பொய் பேசlங்களே ஐயா, - போயும் போயும் இந்தப் பத்துப் பைசாவுக்கு!...” - பையன் இரைச்சல் போட்டான். பாட்டுப் புத்தகத்தில் இருந்த காதல் பாடல்களில் லயித், திருந்த ஆண்-பெண் ஜோடிகள் திரும்பினர். ஒண்டிக்கன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/77&oldid=476487" இலிருந்து மீள்விக்கப்பட்டது