பக்கம்:விதியின் நாயகி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í Í 5 ஒங்களுக்கு இன்னிக்கு-அதான் னார்.இப்ப படம் பார்த் தப்ப...உண்டாச்சே ஒரு நஷ்டம்...அதை உங்களாலே தாங்க முடியாதா ஸ்ார்?...நீங்க உடே ஆளு வார்! உங்களுக் குத்தான் இதெல்லாம் சர்வ சகஜமாச்சே! நான் சொல்றது பொய்யா ஹார்?’ என்று டயலாக் பேசிவிட்டு, கையின் தயாராக வைத்திருந்த பத்துக் காசுப் பணத்தை அலட்சியத் துடன் நீட்டிஞன் அவன். செயலற்று நின்றுவிட்ட சகடயோகத்தின் முகத்தில் தெரிந்த முகங்கள் தெரித்தன. வேர்வை பழிய, கால்கள் தடுங்க, கோபம் கனல் தெறிக்க, அந்த அலட்சியச் சிரிப்பை எதிர்க்க முடியாத தோல்வியுடன் முகத்தைத் தாழ்த்தி, தடுங்கிய கையை நடுக்கத்துடன் உயர்த்தி நீட்டி, அதில் விழுந்த அந்தப் பத்து காசு நாணயத்தை உள்ளங் கையில் வைத்து மூடிக்கொண்டே, ஒர் அரைக்கணம் செயலிழந்து, செய்வதை அறியமால் தின்ருர் சகடயோகம். சங்கிலி ஜெயஸ்தம்பமென உயர்ந்து, வெற்றிக் கொடி யின் காம்பீர்யத்துடன் நிலை நாட்டப்பட்ட உண்மையைப் போன்று அந்தரங்க சுத்தியுடன் நின்று, அந்த மனிதரையே இமை பாவாமல் பார்த்துக் கொண்டிருந்தான்-அதே அலட் சியப் பாவனையுடன்: ம்ே.இசங்கோ...டோவோம்: தர்ம பத்தினியின் தோள்களில் அவர் அயைப் பெற்ற. வராக, வழி நடந்தார். - . o எவஞே, துர...' என்று சத்தமிட்டுக் காறித் துப்பி - மறைந்த உண்மை நடப்பைத் திரும்பிப் பார்க்கவும் மனத் துணிவு அற்று, தன் போக்கில்-தன்னுடைய தடத்தில் நடந்து கொண்டே இருந்தார் சகடயோகம்.: - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/79&oldid=476489" இலிருந்து மீள்விக்கப்பட்டது