பக்கம்:விதியின் நாயகி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3: ; தெய்வம். உன்னே மறந்து, என் சு:தனித்தில் மறுமணம் செய்து கொள்ளத் திட்டமிட்ட நான் பாவி, சாத்தினி, நீ என்ஐ மன்னித்துவிடு: - பாலினியை தான் கணக்க இயலாதென்று கூ: விட்டார் சுதர்சன். மாலினியின் விம்மல் ஒவியும், பெரு மூச்சும் அவரது இதயத்தில் எதிரொலித்தன. - .. அடுத்த நான் மாலினியும், அவன் தாயும் ஊருக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். சுதர்சன் படுக்கையை விட்டு எழுந்தார். மேஜையில் வைத்திருந்த ஹார்லிக்ஸை சிறிது எடுத்து அருந்திஞர். என்னமோ தோன்றியது; தன்னுடைய அச்சான பழைய கதைகளின் பைலே எடுத்தார். அதன் முகப்பில் அன்புக் கணவருக்கு என்ற குறிப்புடன் ஒரு கடிதம் இருப்பதைக் கண்டார். எழுத்துக்கள் சாந்தினியுனுடையவை. மங்க லாகத் தெரிந்தன. நடுங்கும் கரங்களுடன், நீர் வழிந்த கண்களுடன் துடிக்கும் இதயத்துடன் அக்கடிதத்தைழ் பிரித்தார். கடிதம் பேசியது; - .

  • மதிப்புக்குரிய அன்புக் கணவருக்கு.

மரணப்படுக்கையில் ஊசலாடும் என் இறுதி மொழிகள் இவை. தான் இனிப் பிழைக்கமாட்டேன். எனக்குப் பின், என் இடத்தை இட்டு நிரப்பு ஒருத்தி காத்திருக்கிருள் என்று அறிய எனக்கு எத்தனே மகிழ்ச்சி புரளுகிறது, தெரியுமா? அவன்தான் மாலினி. எவ்விதத்திலும் அவன் என் மீது பதிப்பு. அவள் உங்கள் அன்புக்குத் தவங் கிடக்கிருள். அவளே இரண்டாந்தாரமாகக் கலியாணம் செய்து கொண்டால் என் உள்ளம் அமைதி பெறும், இப்படிக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/94&oldid=476504" இலிருந்து மீள்விக்கப்பட்டது