பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 விந்தன் இந்தச் சமயத்தில் யாரோ கலகலவென்று நகைக்கவே, "யார் அது” என்று கேடடுக்கொண்டே திரும்பிப் பார்ததது ஊக்கம் கவலை வேண்டாம், உங்கள் அனைவரையும் காப்பாற்ற நான் இருககிறேன் என்றது சடடம் “பூ நீ தானா எங்களை காப்பாற்றுவது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் உன்னை நீயே காப்பாற்றிக் கொள்ள முடிகிறதா பார் என்றது அது "அதோ பார் அந்தப் பட்டினியை அரிசி வைத்துக் கொண்டே இல்லை என்று சொன்னதற்கு அது ஒரு வியாபாரியைக் குத்தி கொன்று விட்டது" என்றது ஊக்கம் “ இவ்வளவுதானே இதோ பார் அந்தப் பட்டினியை நான் என்ன செய்கிறேன் என்று கூறி உரைத்துக் கொண்டே விரைந்தது சட்டம் அதற்குள் அந்தப் பட்டினி தன்னையும் குத்திக் கொன்று விடவே 'இப்போது அதை உன்னால் என்ன செய்ய முடியும், என்று கேட்டது ஊக்கம் ஒன்றும் செய்ய முடியாது அப்பனே ஒன்றும் செய்ய முடியாது என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டது சட்டம் பசி, பட்டினியால் மக்கள் படும் துன்பத்தை அரிசி, இல்லை என்று சொன்னவனை கொலை செய்துவிட்டு தன்னையும் மாய்த்துக் கொள்ளும் அவலத்தை, சமூகச் சிந்தனையோடு சித்தரிக்கிறது சட்டம் என்ற கதை "தனித்து வாழுங்கள்; தன்மானம் பெறுங்கள்' "கூடி வாழ்வது கோழைத்தனம்" என்று தத்துவம் பேசும் ஓநாய் (ஒருமைப்பாடு) "நாய் வாலை ஆட்டி பிழைக்கிறது, மனிதன் தலை ஆட்டி, பிழைக்கிறான்" என்றது பூனை (வாலும் தலையும்) குப்பையில் கொட்டப்பட்ட இரண்டு பழங்கள் பேசிக் கொண்டன "நாசமாப் போச்சு வாழும்போது இல்லாத சமதர்மம் சாகும்போது எதற்காம்? என்றது ஆரஞ்சு 'ஸ் பேசாதே மனிதர்களுக்குச் சமதர்மம் சுடுகாட்டில் கிடடுவதுபோல் நமக்குக் குப்பைத் தொட்டியிலாவது கிட்டட்டும் என்று சொலலி அதன வாயை அடக்கிறறு திராடசை (சமதர்மம்) கடடடம் சிரித்தது, ஏன் சிரிக்கிறாய் எனறு கேட்டது சாரம் ஒனறும் இல்லை பிறர் கணணில் படாமல் மறைக்கப்படடும் கூட அஸ்திவாரம் தன்னைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லிக்