உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் 91 இவ்வாறு ஏழை எளியவர்கள், துன்பப்படுவோர் விடும் பெருமூச்சில் இருந்து என் நாவல் பிறக்கிறது என்கிறார் விந்தன் (கல்கி - 1961) இவ்வாறு கட்டுரைகள் அனைத்தும் கருத்தோவியங்களாகத் திகழ்கின்றன.