பக்கம்:விபூதி விளக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

விபூதி விளக்கம்

9

________________

தந்துரை. விபூதி இயற்கை செயற்கை I.அசற்பம் வைதிகம் இலௌகிகம் II. புராதனி. III. சத்தியோஜாதை. சைவம். அசைவம் VII. IV கற்பம்.V அநுகற்பம்.VI உபகற்பம். N. B- ஆரியர்கள் இத்தமிழ் நாட்டிற்கு வருவதற்கு முன் னம் செயற்கை விபூதியில் வைதிகம் இலௌகிகம் என்னும் பிரிவு கள் கிடையா. சைவம் அசைவம் என்னும் பிரிவுகளே உண்டு. ஆரியர் தென்னாடு சேர்ந்து, தமிழர்களுடன் கலந்து, தமி ழர்களுடைய நாகரீகங்களையும், வழக்க ஒழுக்கங்களையும், நடை யுடை பாவனைகளையும் அனுசரிக்கத் தொடங்கித் தமிழ்நூல்களை யெல்லாம் மொழிபெயர்த்தோம் என்று சொல்லாமலே மொழிபெ யர்த்த ஞான்று; செயற்கை விபூதியில் வைதிக இலௌகிக விபூதி கள் என்னும் பிரிவுகளை உள் நுழைத்து விட்டார்கள் க ஆகையால் வைதிகவிபூதியின் பிரிவுகளான புராதனிசத்தி யோகாதை என்பவைகள் தமிழர்களுக்கு உரித்தானவையல்ல. அவைகள் ஆரியர்களுக்கே உரித்து. இப்போது வழக்கத்திலும் காணலாம். உ ஆகையால் இயற்கை விபூதியான அகற்பவிபூதியும், செயற் கை விபூதியில் கற்ப, அநுகற்ப, உபகற்ப, அசைவம் ஆகிய ஐந்துவித விபூதிகளே ஆதிகாலந்தொட்டு வழங்கி வருவனவாம். 2