உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விபூதி விளக்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

விபூதி விளக்கம்

15

________________

புறவுரை. 15 டிற்கு வந்து மேற்சொன்ன மயில் இறகு, மிளகு முதலியவைகளை மாற்றிக்கொண்டு போவார்கள். இப்படி யிருந்துகொண்டிருக்க ஆரியர் யூரல்மலை, காஸ்பி யன் கடல்முதலிய பிரதேசங்களினின்றும் வந்து சிந்துநதி தீரத் தில் குடியேறினார்கள். குடியேறி தமிழர்களுடன் மலைந்து போர் செய்தும், வஞ்சனையினாலும் தமிழர்களை அவ்விடத்தினின்றும் ஒட்டிவிட்டு பஞ்சநதிதீரத்தில் நிலையான இராஜ்ஜிய ஸ்தாபனம் செய்துகொண்டார்கள். அப்போது, வழக்கப்பிரகாரம் பாரஸீகர்கள் ஒட்டை மூலிய மாய்ச் சரக்குகளை எத்திக்கொண்டு தமிழ்நாட்டிற்கு கைபர், காபூல் கணவாய்களைக் கடந்து, ஆரிய நாட்டையும் கடந்து வந்தபோது ஆரியர்கள் மேற்படி பாரசீகர்களை வழிமறித்து அடித் துச் சொத்துக்களைப் பிடிங்கிக்கொண் டிருந்தார்கள். எனக்கேட் டிருக்கிறோம். பாரசீகர்களை ஆரியர்கள் வழிமறித்து அடிக்கவே, பாரசிகர் கள் ஆரியர்களை "ஹிந்து" "ஹிந்து” என்று கூப்பிட்டார்கள். "ஹிந்து" என்னும் வார்த்தை பாரசீக வார்த்தை பாரசீகத்தில் ஹிந்து' என்னும் வார்த்தைக்குத் "திருடன், கொள்ளைக்காரன் என்று அர்த்தம். (Vide The History of Vijayanagar by B. Suryanarayan Rao). ஆகையால், அப்பாரஸீகர்கள் ஆரியர்களுக்கு இட்ட பெயதா னது பின்னால் ஆரியர்கள் குடியேறின ஆரியா வர்த்தத்துக்கு ஆயிற்று என்பது சரிதக்காரர் துணிபு. பிறகு, ஆரியர்கள் தமிழ்நாடுகள் எல்லாவற்றையும் ஜெயித்து அரசாண்டதால் அவர்களுக்கு எல்லாம் "ஹிந்காக்கள்" அவர்கள் ஜெயித்த நாடு முழுமை பெயர் ஏற்பட்டது. என்றும், நாடு இவதியா கபிலும் அந்தப்பெயர் அப்படி வழிங்கவரவே அதனுடைய கெட்ட அர்த்தம் மறைந்துபோய் இடுகுறிப்பெயர் மாதிரி ஏற்பட்டுவிட் டது என்பது சிலபேருடைய கொள்கை.