21
விபூதி விளக்கம்
21
________________
உ கணபதி துணை. விபூதிவிளக்கம். முதலாம் அத்தியாயம். விபூதிவகை. 1. விபூதி இருவகைப்படும்:- அதாவது இயற்கை விபூதி, செயற்கை விபூதி. அகற்பம். 2. இயற்கை விபூதி அகற்பம் எனப்பெயர் பெறும். 3. செயற்கை விபூதி இருவகைப்படும்: - அதாவது வைதிக விபூதி, இலௌகிக விபூதி ஜாதை. வம். வைதிக விபூதி 2 விதம். 4. வைதிக விபூதி இருவகைப்படும்:-புராதனி, சத்தியோ இலௌகிக விபூதி 2 விதம். 5. இலௌகிக விபூதி இருவகைப்படும்:- சைவம், அசை கற்பம். க சைவ விபூதி. 6. சைவம் மூன்றுவகைப்படும்:- கற்பம்,அனுகற்பம்,உப ஆக விபூதிவகைகள் 7: அகற்பம் (1) புராதனி (2) சத் தியோசாதை (3) கற்பம் (4) அநுகற்பம் (5) உபகற்பம் (6) அசைவம் (7) மேற் சொல்லிய 7 வனக விபூதிகளில் ஒவ்வொன்றிலும் 5 வகைகள் உண்டு:- அதாவது:- நீலநிறம்,தாமிரநிறம்,செந்நிறம், பொன்னி றம், வெண்ணிறம். து. 35. வித விபூதிகள். ஆக 7×5-35 வித விபூதிகள் உண்டு எனத் தெரியவரு