உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விபூதி விளக்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

விபூதி விளக்கம்

22

________________

இரண்டாவது அத்தியாயம். விபூதி உற்பத்தி. அகற்பம். இடி விழுந்த இடத்தில் உண்டாகிய திருநீறும்; மலையுச்சியி லும், பூமியிலும் ஏதாவது ஒரு காரணத்தினால் விளைந்த திரு நீறும் அகற்பம் என்று சொல்லப்படும். புராதனி. வைதிக விபூதியின் பிரிவாகிய புராதனி பிரமன் ஓமகுண்ட த்தில் விளங்குவது. வது. சத்தியோசாதை. சத்தியோசாதை ஆரிய பிராமணர் ஓமகுண்டத்தில் உண்டா சைவத்தின் பிரிலாகிய கற்பம் செய்யப்படும் முறை:- கற்பம். கன்று ஈனாத பசு, இளங்கன்றுப்பசு, கன்றிழந்தபசு, மலட் டுப்பசு, இரட்டைக் கன்றுகள் ஈன்ற பசு, கன்று முற்றின பசு, சினைப்பசு, செவியுறுப்புக்குறைந்தபசு, கோடில்லாத பசு, அல்லது குறைந்த கோடுள்ளபசு, குறைந்த வாலுடைய பசு, பவ்வீயுண் ணும் பசு,நோயுள்ளபசு, கிழட்டுப்பசு, என்னும் இவைகளை விட்டு பங்குனி மாதத்தில் நெல்லரிந்த கழனிகளில் உள்ளதாளை மேய்ந்த நல்ல பசுக்கள் விட்ட மயத்தை எட்டாந்திசி, பதினான் காந்திதி, பதினைந்தாந்திதிகளிலே சத்தியோசாத மந்திரத்தினாலே பூமியில் விழுமுன்னமே தாமரை இலையில் ஏற்று * வழும்பு நீக்கி வாமதேவ மந்திரத்தால் (1) ஆனைந்து பெய்து, அகோரத்தினாற் பிசைந்து, தற்புருடத்தினால் திரட்டி, ஓமாக்கினியில் இட்டு, ஈசா வழும்பு நீக்கிக்கொள்வது= பௌஷ்டிகம். கோமயம் இடும்போது பிற்றட்டிலே கைவைத்தேற்பது = சாந்திகம். பூமியில் விழுந்தபின் எடுப் பது காமதம். என்று போதாயன கல்பசூத்திரம் கூறும். 1 ஆனைந்து -கோமயம், கோசலம், பால், தயிர், நெய் - 5