உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விபூதி விளக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

விபூதி விளக்கம்

24

________________

24 விபூதி விளக்கம். (2) புகைநிறம் அல்லது தாமிரநிறத்தை உடைய விபூதியைத் தரித்தால் ஆயுளை அழிக்கும். (3) செந்நிற விபூதியைத் தரித்தால் புகழைப் போக்கும். (4) பொன்னிற விபூதியைத் தரித்தால் தரித்திரத்தைச் சேர்க்கும். (5) வெண்ணிற விபூதியைத் தரித்தால் புண்ணியத்தை விளைவிக்கும். N. B.- ஆகையால் வெண்ணிற விபூதியையே யாவரும் தரிக்கவேண்டியது என்பது இதனால் தெரிவிக்கலாயிற்று. நான்காம் அத்தியாயம். விபூதி உரிமை. இன்னார் இன்னவிபூதி தரிக்கவேண்டுமென்பது. தமிழ் ஆதிசைவர்களாகிய பாம்பரைச் சைவர்களுக்கு கற்ப விபூதியும், தமிழ் அநு சைவர்களுக்கு அநுகற்ப விபூதியும். தமிழ் அவாந்தர சைவர்களுக்கு உபகற்ப விகுதியும். தமிழ் அந்திய சைவர்களுக்கும், பிறவர சைவர்களுக்கும் அசைவ விபூதியும் உரித்து. ஆரிய ஜாதியைச்சேர்ந்த பிராமண க்ஷத்திரிய, வைசியர்க ளுக்கு வைதிக விபூதியும். ஆரிய ஜாதியைச் சேர்ந்த சூத்திரர்களுக்கு ஆரியர் மடைப் பள்ளி விபூதியும். ஆரியரில் கோளக, குண்டக, அதுலோம, பிரதிலோம, சங் கர ஜாதிகளுக்கு வனத்தில் வெந்த விபூதியும் உரித்து. Vidc:-வாசிட்டலைங்கம் गौणं नानाविधं भस्मविद्धि त्रह्मविदांवर । अग्निहोत्र समुद्भूतं दावानलं समुद्भवम् । कानां सर्वेषामग्निहोत्र समुद्भवम् । विरजानलजं चैत्रधार्य भस्म महामुने ।